சென்னையில் ரூ.150 கோடி மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டுப் பணிகள் – மாநகராட்சி ஆணையாளர்!

சென்னை மாநகராட்சியில் 780 பேருந்து சாலைகள் மற்றும் உட்புறச் சாலைகள் ரூ.150 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படுகிறது.

View More சென்னையில் ரூ.150 கோடி மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டுப் பணிகள் – மாநகராட்சி ஆணையாளர்!

சென்னையில் ஸ்டார்பக்ஸ் உலகளாவிய திறன் மையம் – முதலமைச்சர் விஜய் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

உலகளாவிய திறன் மையம் அமைப்பதற்காக தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் ஜோசப் விஜய் முன்னிலையில் இன்று மேற்கொள்ளப்பட்டது.

View More சென்னையில் ஸ்டார்பக்ஸ் உலகளாவிய திறன் மையம் – முதலமைச்சர் விஜய் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

இரவு 10 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

தமிழகத்தில் உள்ள 27 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

View More இரவு 10 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

“டெங்குவை தடுக்க செய்ய வேண்டிய பணிகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்” – அன்புமணி!

டெங்குவை தடுக்கவும், குணமடையவும் செய்ய வேண்டிய பணிகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.

View More “டெங்குவை தடுக்க செய்ய வேண்டிய பணிகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்” – அன்புமணி!

“வார இறுதியில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்” – போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு!

சென்னையிலிருந்து வார இறுதியில் 2,500-க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் அறிவுறுத்தியிருக்கிறது.

View More “வார இறுதியில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்” – போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு!

சென்னையில் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி – தமிழக அரசு அறிவிப்பு!

சென்னையில் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி ஐந்து நாட்கள் நடைபெற உள்ளது.

View More சென்னையில் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி – தமிழக அரசு அறிவிப்பு!

தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் – 9 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஒன்பது தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

View More தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் – 9 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

“செவிலியர்கள் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுத்து வருகிறோம்” – அமைச்சர் அருண்ராஜ் பேட்டி!

புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கு மீனவர்களிடம் முறையான பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

View More “செவிலியர்கள் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுத்து வருகிறோம்” – அமைச்சர் அருண்ராஜ் பேட்டி!

GOLD RATE | தங்கம் விலை சரிவு – இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.85 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.

View More GOLD RATE | தங்கம் விலை சரிவு – இன்றைய நிலவரம் என்ன?

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை : முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆலோசனை!

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆலோசனை நடத்தினார்.

View More வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை : முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆலோசனை!