முகக்கவசம் அணியாத நபர்களிடமிருந்து இன்று ஒரே நாளில் 1,16,500 ரூபாய் அபராதம் வசூல்

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பொது இடங்களில் முகக்கவசம் அணியாத நபர்களிடமிருந்து இன்று ஒரே நாளில் 1,16,500 ரூபாய் அபராதம் வசூலித்துள்ளது எனச் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் வேகமெடுத்து வருகிறது.…

View More முகக்கவசம் அணியாத நபர்களிடமிருந்து இன்று ஒரே நாளில் 1,16,500 ரூபாய் அபராதம் வசூல்

சென்னையில் முககவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்-இன்று முதல் அமல்

சென்னையில் வணிக வளாகங்கள், திரையரங்குகள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முககவசம் அணியாவிட்டால் இன்று முதல் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா…

View More சென்னையில் முககவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்-இன்று முதல் அமல்

ரயில் நிலையங்களில் பார்வை திறன் சவாலுடையவர்களுக்கு உதவ சிறப்பு ஏற்பாடு

பார்வை திறன் சவாலுடைய பயணிகளுக்கு உதவும் வகையில், சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில், பார்வை திறன் சவாலுடைய பயணிகளுக்கு உதவும் வகையில்,…

View More ரயில் நிலையங்களில் பார்வை திறன் சவாலுடையவர்களுக்கு உதவ சிறப்பு ஏற்பாடு

கடன் வாங்கிய அண்ணன்; கடத்தப்பட்ட தம்பி – 4 பேர் அதிரடி கைது!

ராமநாதபுரத்தில், அண்ணன் வாங்கிய கடனுக்குத் தம்பியைக் கடத்தி அறையில் அடைத்து வைத்து பணம் கேட்டு மிரட்டிய 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பாசி பட்டினத்தைச் சேர்ந்த ஷேக் மீரான் என்கிற…

View More கடன் வாங்கிய அண்ணன்; கடத்தப்பட்ட தம்பி – 4 பேர் அதிரடி கைது!

மெரினா கடற்கரையில் போட்டோகிராபரை கத்தியால் தாக்கிய மர்ம கும்பல்

சென்னை மெரினா கடற்கரையில் திருமண போட்டோ ஷூட் நடத்த வந்த போட்டோகிராபரிடம் செல்போனை பறிக்க முயன்றபோது அதை தர மறுத்ததால் மர்ம கும்பல் அவரை கத்தியால் தாக்கிவிட்டு தப்பி சென்றது. காயமடைந்த போட்டோகிராபர் மருத்துவமனையில்…

View More மெரினா கடற்கரையில் போட்டோகிராபரை கத்தியால் தாக்கிய மர்ம கும்பல்

’5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு’ – வானிலை ஆய்வு மையம்

நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு,…

View More ’5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு’ – வானிலை ஆய்வு மையம்

சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம்; 100 தீர்மானங்கள் நிறைவேற்றம்

சென்னை ரிப்பன் மாளிகையில் மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் பிரியா தலைமையில் இன்று நடைபெற்றது. இதில், 100 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. பெருநகர சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மாமன்றக் கூட்டம் ரிப்பன் மாளிகையில் மேயர் பிரியா…

View More சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம்; 100 தீர்மானங்கள் நிறைவேற்றம்

கிணற்றில் குவிந்த மருத்துவக்கழிவுகள்; குற்றச்சாட்டு எழுந்தநிலையில் சுத்தம் செய்த நிர்வாகம்

சென்னை சைதாப்பேட்டை புறநகர் மருத்துவமனையில் உள்ள கிணற்றில் ஊசி, மாத்திரை அட்டைகள் உள்ளிட்ட மருத்துவக் கழிவுகள் நிறைந்து காணப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகம் தற்போது கிணற்றைச் சுத்தம் செய்துள்ளது. சென்னை சைதாப்பேட்டை…

View More கிணற்றில் குவிந்த மருத்துவக்கழிவுகள்; குற்றச்சாட்டு எழுந்தநிலையில் சுத்தம் செய்த நிர்வாகம்

விதிகளை மீறும் வாகன உரிமையாளர்களுக்குச் சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

சென்னை மாநகராட்சியின் வாகன நிறுத்த இடங்களில் விதிகளை மீறும் வாகன உரிமையாளர்களுக்குச் சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெருநகர சென்னை மாநகராட்சி வாகன நிறுத்த இடங்களில் விதி மீறும்…

View More விதிகளை மீறும் வாகன உரிமையாளர்களுக்குச் சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

ஆக்கிரமிப்புகளை அகற்றப் பறக்கும் படை – சென்னை மாநகராட்சி

சென்னையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற மண்டல அளவில் தீவிர பறக்கும் படையை அமைத்து மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாகச் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்புகள், கட்டட கழிவுகள், மற்றும் விதிகளுக்குப்…

View More ஆக்கிரமிப்புகளை அகற்றப் பறக்கும் படை – சென்னை மாநகராட்சி