மெரினா, பெசன்ட் நகர் மற்றும் திருவான்மியூர் கடற்கரைகளை பிளாஸ்டிக் இல்லா கடற்கரைகளாகப் பராமரிக்கும் வகையில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்தும் நபர்கள் மீதும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசால்…
View More பிளாஸ்டிக் இல்லா கடற்கரை; தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்தினால் நடவடிக்கை#Chennai
அஞ்சல் நிலையங்களில் தேசியக் கொடி விற்பனை
அஞ்சலகங்களில் தேசியக் கொடி விநியோகிக்கப்படும் என்று சென்னை அஞ்சல் நிலைய தலைவர் கூறியுள்ளார். நாட்டின் 75வது சுதந்திர தினத்தை வெகு விமரிசையாக கொண்டாட மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும்…
View More அஞ்சல் நிலையங்களில் தேசியக் கொடி விற்பனைசென்னை மெட்ரோ; QR CODE மூலம் டிக்கெட் எடுக்கும் வசதி அறிமுகம்
“இனி வரிசைகள் இல்லை, QR மட்டுமே” என்ற புத்தம் புதிய செயல் முறையைச் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் அறிமுகப்படுத்துகிறது. பயணிகளின் வசதிகளை மேம்படுத்தும் வகையில், புதிய செயல் முறையை அறிமுகப்படுத்துகிறது. அதன்படி, சென்னை…
View More சென்னை மெட்ரோ; QR CODE மூலம் டிக்கெட் எடுக்கும் வசதி அறிமுகம்செஸ் ஒலிம்பியாட்; சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு 1 நாள் உள்ளூர் விடுமுறை
44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது. அதனை முன்னிட்டு, செஸ் ஒலிம்பியாட்டின் தொடக்க நாளான 28.07.2022 அன்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.…
View More செஸ் ஒலிம்பியாட்; சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு 1 நாள் உள்ளூர் விடுமுறைமுகக் கவசம்; சென்னையில் ஒரே வாரத்தில் 12.02 லட்சம் அபராதம் விதிப்பு!
சென்னையில் முகக் கவசம் அணியாதவர்களுக்கு ஒரே வாரத்தில் 12.02 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் கடந்த ஒரு சில நாட்களாக கோவிட் தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், பொதுமக்கள் மார்க்கெட்…
View More முகக் கவசம்; சென்னையில் ஒரே வாரத்தில் 12.02 லட்சம் அபராதம் விதிப்பு!எப்படி நடைபெறவுள்ளது செஸ் ஒலிம்பியாட்?
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் எப்படி நடைபெறவுள்ளது என்பதனை விளக்குகிறது இந்தச் செய்தி தொகுப்பு. 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வாக நடைபெறவுள்ளது. இதற்காக பிரத்தியேகமாக மாமல்லபுரத்தில் உள்ள தனியார்…
View More எப்படி நடைபெறவுள்ளது செஸ் ஒலிம்பியாட்?சென்னை மேயர் பிரியாவின் போட்டோவை பயன்படுத்தி மோசடி முயற்சி
சென்னை மேயர் பிரியாவின் புகைப்படத்தை dp photo ஆக வைத்து நூதன முறையில் மர்ம நபர்கள் மோசடி செய்ய முயற்சி செய்ததாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பத்தின் வளர்ச்சியாலும் டிஜிட்டல் பேங்கிங் வசதியாலும்…
View More சென்னை மேயர் பிரியாவின் போட்டோவை பயன்படுத்தி மோசடி முயற்சி‘முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குறித்து அவதூறு கருத்துக்களை வெளியிடத் தடை’
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குறித்து அவதூறு கருத்துக்களை வெளியிடத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், மகேஷ் அளித்த பொய் புகாரில் பதிவு செய்யப்பட்ட வழக்கு குறித்து,…
View More ‘முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குறித்து அவதூறு கருத்துக்களை வெளியிடத் தடை’சென்னை அரசு கவின் கலைக்கல்லூரியில் ஓவிய பயிற்சி முகாம்
கலை பண்பாட்டுத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும், தமிழ்நாடு ஜவகர் சிறுவர் மன்றத்தின் வாயிலாக 5 முதல் 16 வயதிற்குட்பட்ட சிறார்களுக்கு கலைப்பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் உலக ஓவிய தினத்தினை சிறப்பாகக் கொண்டாடும் விதமாகவும், படைப்பாற்றல்…
View More சென்னை அரசு கவின் கலைக்கல்லூரியில் ஓவிய பயிற்சி முகாம்சென்னை ஈ.வே.ரா சாலையில் போக்குவரத்து மாற்றம்!
சென்னை ஈ.வே.ரா சாலையில், சோதனை ஒட்டமாகப் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஈ.வே.ரா சாலையானது சென்னையில் முக்கிய சாலைகளில் ஒன்றாக உள்ளது. பெருகி வரும் வாகன போக்குவரத்தால் காலை மற்றும் மாலை வேலைகளில் இச்சாலையில் போக்குவரத்து…
View More சென்னை ஈ.வே.ரா சாலையில் போக்குவரத்து மாற்றம்!