நீருக்கடியில் நீண்ட நாட்கள் தங்கி உலக சாதனை – வியப்பில் ஆழ்த்தும் அமெரிக்க பேராசிரியர்…!
அமெரிக்காவின் புளோரிடாவில் தண்ணீருக்கடியில் நீண்ட நாட்கள் தங்கியிருந்து பேராசிரியர் ஒருவர் உலக சாதனை படைத்துள்ளார். அனைவருக்குமே கடல் என்றால் மிகவும் பிடிக்கும். ஆனால் கடலுக்கு அடியில் சென்று வாழவேண்டும் என்றால், பலரும் சற்று தயக்கம்...