பொங்கலுக்கு மதுரை மத்திய சிறைக்கைதிகள் தைத்த ஆடைகள் விறுவிறு விற்பனை
பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை மத்திய சிறைக்கைதிகள் தைத்த ஆடைகளை பொதுமக்கள் ஆர்வத்தோடு வாங்கிச் சென்றனர். மதுரை மத்திய சிறையில் 1500-க்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் ஆயுள் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஆயுள் தண்டனை...