அமித்ஷா, பாஜக இருக்கும் தைரியத்தில் விஜய் அகந்தையோடு பேசுகிறார் என்று சட்டப்பேரவை தலைவர் அப்பாவு விமர்சனம் செய்துள்ளார்.
View More “மத்திய அரசு மாற்றான் தாய் மனபாண்மையோடு தமிழகத்தை அனுகக்கூடாது” – அப்பாவு பேட்டி!Central government
“மாணவர்களின் மருத்துவக் கனவை மெய்ப்பித்த மத்திய அரசுக்கு நன்றி” – நயினார் நாகேந்திரன்!
கூடுதலாக மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட கல்லூரிகளில் ஒரு தமிழக அரசு மருத்துவக் கல்லூரி கூட இடம் பெறவில்லை என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
View More “மாணவர்களின் மருத்துவக் கனவை மெய்ப்பித்த மத்திய அரசுக்கு நன்றி” – நயினார் நாகேந்திரன்!“ஆயத்த ஆடை தொழில்களுக்கு ஊக்கமளிக்காமல் மத்திய அரசிடம் கையேந்தும் திமுக” – எடப்பாடி பழனிசாமி கண்டனம்!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “பொறுப்பைத் தட்டிக்கழிப்பதிலும், அதை அடுத்தவர்கள் தலையில் ஏற்றி வைப்பதிலும், உலக அரசியல் தலைவர்களிலேயே முதல் இடத்தை வகிப்பவர்தான் திமுக அரசின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
View More “ஆயத்த ஆடை தொழில்களுக்கு ஊக்கமளிக்காமல் மத்திய அரசிடம் கையேந்தும் திமுக” – எடப்பாடி பழனிசாமி கண்டனம்!“சுங்கக்கட்டண உயர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்” – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!
நாளை முதல் நடைமுறைப் படுத்தப்படவுள்ள சுங்கக்கட்டண உயர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
View More “சுங்கக்கட்டண உயர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்” – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!“இந்திய நிறுவனங்களுக்கு மத்திய அரசு உதவ வேண்டும்” – சு.வெங்கடேசன் எம்.பி பேட்டி!
அமெரிக்காவின் புதிய பொருளாதாரக் கொள்கையால் பாதிக்கப்படும் இந்திய நிறுவனங்களுக்கு மத்திய அரசு உதவ வேண்டும் என சு.வெங்கடேசன் எம்.பி தெரிவித்துள்ளார்.
View More “இந்திய நிறுவனங்களுக்கு மத்திய அரசு உதவ வேண்டும்” – சு.வெங்கடேசன் எம்.பி பேட்டி!“முதல் முறை கடன் பெறுவதற்கு ‘சிபில் ஸ்கோர்’ கட்டாயம் இல்லை” – மத்திய அரசு!
முதல் முறை வங்கிக்கடன் பெறுவதற்கு சிபில் ஸ்கோர் கட்டாயம் இல்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
View More “முதல் முறை கடன் பெறுவதற்கு ‘சிபில் ஸ்கோர்’ கட்டாயம் இல்லை” – மத்திய அரசு!20 ஆண்டு பழமையான வாகனங்களின் புதுப்பித்தல் கட்டணம் உயர்வு – மத்திய அரசு!
20 ஆண்டுகளுக்கும் மேலான இலகுரக மோட்டார் வாகனங்களுக்கான புதுப்பித்தல் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
View More 20 ஆண்டு பழமையான வாகனங்களின் புதுப்பித்தல் கட்டணம் உயர்வு – மத்திய அரசு!இந்திய விமானப் படைக்காக ரூ.85 ஆயிரம் கோடியில் போர் விமானங்கள் – மத்திய அரசு ஒப்புதல்!
இந்திய விமானப் படைக்காக 97 புதிய தேஜஸ் போர் விமானங்களை கொள்முதல் செய்ய மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
View More இந்திய விமானப் படைக்காக ரூ.85 ஆயிரம் கோடியில் போர் விமானங்கள் – மத்திய அரசு ஒப்புதல்!“மத்திய அரசுடன், மாநில அரசு முரண்பாடோடு செயல்பட்டால் எந்த பலனும் கிடைக்காது” – நயினார் நாகேந்திரன்!
மத்திய அரசுடன் மாநில அரசு இணைந்து செயல்பட வேண்டும் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
View More “மத்திய அரசுடன், மாநில அரசு முரண்பாடோடு செயல்பட்டால் எந்த பலனும் கிடைக்காது” – நயினார் நாகேந்திரன்!“நமக்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு வழங்க மறுக்கிறது” – செந்தில் பாலாஜி!
நமக்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு வழங்க மறுக்கிறது என்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
View More “நமக்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு வழங்க மறுக்கிறது” – செந்தில் பாலாஜி!