அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் முட்டியதில் 61 பேர் காயமடைந்தனர். படுகாயமடைந்த சுமார் 17 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை…
View More அவனியாபுரம் ஜல்லிக்கட்டு ; 61 பேர் காயம்Celebration
தமிழர்களின் கலாச்சாரத்தை உலகமெங்கும் பறைசாற்றும் விதமாக லண்டனில் கொண்டாடப்பட்ட பொங்கல் பண்டிகை
தமிழர்களின் கலாச்சாரத்தை உலகமெங்கும் பறைசாற்றும் விதமாக லண்டனில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது. தமிழர் திருநாளான தைத்திருநாளை உலகமெங்கும் உள்ள தமிழர்கள் கொண்டாடி வரும் சூழலில், அதிகாலையிலே எழுந்து புத்தாடை அணிந்து, புத்தரிசிட்டு, பொங்கலிட்டு சூரியனுக்கு…
View More தமிழர்களின் கலாச்சாரத்தை உலகமெங்கும் பறைசாற்றும் விதமாக லண்டனில் கொண்டாடப்பட்ட பொங்கல் பண்டிகைகளைகட்டிய கொண்டாட்டங்கள்!! வாரிசு படத்தை கொண்டாடிய விஜய் ரசிகர்கள்…
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படம் இன்று அதிகாலை தமிழகம் முழுவதும் வெளியானதை அடுத்து திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். 2014ம் ஆண்டு அஜித்தின் வீரம் மற்றும் விஜயின் ஜில்லா ஆகிய திரைப்படங்கள் ஒரேநாளில்…
View More களைகட்டிய கொண்டாட்டங்கள்!! வாரிசு படத்தை கொண்டாடிய விஜய் ரசிகர்கள்…தமிழ்நாட்டில் களைகட்டியது வாரிசு, துணிவு கொண்டாட்டங்கள்
வாரிசு மற்றும் துணிவு ஆகிய திரைப்படங்கள் நாளை வெளியாகவுள்ள நிலையில், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ரசிகர்களின் கொண்டாட்டங்கள் களைகட்டத் தொடங்கியுள்ளன. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படமும், அஜித் நடிப்பில்…
View More தமிழ்நாட்டில் களைகட்டியது வாரிசு, துணிவு கொண்டாட்டங்கள்தமிழர்களால் திருவிழாக் கோலம் பூண்ட கத்தார் – உலகக் கோப்பை கொண்டாட்டங்கள் கோலாகலம்
உலகக்கோப்பை கால்பந்து போட்டி நடத்தி வரும் கத்தார் நாட்டையே திருவிழ கோலமாக்கியுள்ளனர் தமிழர்கள். இதுகுறித்து விரிவாகப் பார்க்கலாம். உலக மக்கள் தொகையில் சுமார் 350 கோடி பேர் கால்பந்து போட்டிக்கு ரசிகர்களாக உள்ள நிலையில்,…
View More தமிழர்களால் திருவிழாக் கோலம் பூண்ட கத்தார் – உலகக் கோப்பை கொண்டாட்டங்கள் கோலாகலம்விக்ரம் 100வது நாள் வெற்றி விழா – தயாரிப்பு நிறுவனம் ஏற்பாடு
கமல்ஹாசன் நடிப்பில் 2022ஆம் ஆண்டு வெளியான விக்ரம் திரைப்படம் 100 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடியதை கொண்டாடும் வகையில் நவம்பர் 7-ஆம் தேதி வெற்றி விழா ஒன்றை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேசனல் நிறுவனம் ஏற்பாடு…
View More விக்ரம் 100வது நாள் வெற்றி விழா – தயாரிப்பு நிறுவனம் ஏற்பாடுவிநாயகர் சதுர்த்தி – வட மாநிலங்களில் கோலாகல கொண்டாட்டம்
வட மாநிலங்களில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொது இடங்களில் பல வண்ணங்கள் மற்றும் பல வடிவங்களிலும், வீடுகளில் களிமண்ணில் வடிவமைக்கப்பட்ட…
View More விநாயகர் சதுர்த்தி – வட மாநிலங்களில் கோலாகல கொண்டாட்டம்சென்னை நாள் கொண்டாட்டம் – பொதுமக்களுக்கு மாநகராட்சி அழைப்பு
சென்னை தினம் கொண்டாட்டத்தை முன்னிட்டு நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் கலந்து கொள்ளுமாறு மாநகராட்சி அழைப்பு விடுத்துள்ளது. தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னைப் பட்டினம் 153-ம் ஆண்டு…
View More சென்னை நாள் கொண்டாட்டம் – பொதுமக்களுக்கு மாநகராட்சி அழைப்புதந்தையின் பிறந்தநாளில் சர்ப்ரைஸ் கொடுத்த நடிகை சினேகா
தந்தையின் பிறந்தநாளை சிறப்புக் குழந்தைகளுடன் நடிகை சினேகா கொண்டாடினார். தமிழ் சினிமாவில் புன்னகை இளவரசி என ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் நடிகை சினேகா. சினிமாவில் பிசியாக நடித்து வந்த சமயத்தில், புகழின் உச்சியில் இருந்துவந்த…
View More தந்தையின் பிறந்தநாளில் சர்ப்ரைஸ் கொடுத்த நடிகை சினேகாதமிழ்நாடு அரசின் சார்பில் தமிழ்நாடு நாள் விழா
தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னையில் நாளை தமிழ்நாடு நாள் விழா கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என்று பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய சூலை 18 (1967) ஆம் நாளையே தமிழ்நாடு திருநாளாக இனி…
View More தமிழ்நாடு அரசின் சார்பில் தமிழ்நாடு நாள் விழா