#Hogenakkal | ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 25,000 கன அடியாக அதிகரிப்பு!

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 25,000 கன அடியாக அதிகரித்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்யும் மழையைப் பொறுத்து, அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், சரிந்தும் காணப்படும். அந்த வகையில்,…

View More #Hogenakkal | ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 25,000 கன அடியாக அதிகரிப்பு!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 30,000 கன அடியாக அதிகரிப்பு!

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 30,000 கன அடியாக அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக தென்மேற்குப் பருவமழையின் தாக்கம் குறைந்ததால் கர்நாடகத்தில் உள்ள அணைகளில் இருந்து காவிரி ஆற்றில்…

View More ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 30,000 கன அடியாக அதிகரிப்பு!

காவிரி ஆற்றில் அடித்து வரப்பட்ட உயிரிழந்த யானை!

கர்நாடகாவில் இருந்து ஆற்றில் அடித்துவரப்பட்ட உயிரிழந்த யானையால், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் பருகும் மக்களுக்கு உடல் உபாதைகள் ஏற்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.  கர்நாடக மாநிலம் காவிரி கரையோர பகுதியில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு…

View More காவிரி ஆற்றில் அடித்து வரப்பட்ட உயிரிழந்த யானை!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு! வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு!

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து உள்ளதை தொடர்ந்து, காவிரி கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில்…

View More மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு! வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சற்று குறைந்தது!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 1.05 லட்சம் கன அடியாக குறைந்துள்ளது.  கர்நாடக, கேரள மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. கேரள மாநிலம் வயநாடு பகுதியில் கனமழை பெய்து வருகிறது.  அதன்…

View More ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சற்று குறைந்தது!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடும் வெள்ளப் பெருக்கு… வீடுகளில் சிக்கிய பொதுமக்கள்!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆற்றின் கரையோரங்களில் கட்டப்பட்டுள்ள வீடுகள் நீரில் மூழ்கிய நிலையில் வீடுகளுக்குள் பொதுமக்கள் சிக்கியுள்ளனர்.  கர்நாடக, கேரள மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. கேரள மாநிலம் வயநாடு…

View More ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடும் வெள்ளப் பெருக்கு… வீடுகளில் சிக்கிய பொதுமக்கள்!

தொடரும் கனமழை : மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,70,870 கன அடியாக அதிகரிப்பு!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,70,500 கன அடியிலிருந்து 1,70,870 கன அடியாக அதிகரித்துள்ளது. கர்நாடக மாநிலத்தின் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில், தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது.  இதனால், அம்மாநிலத்தின் கபினி, கே.ஆர்.எஸ்.,…

View More தொடரும் கனமழை : மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,70,870 கன அடியாக அதிகரிப்பு!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 1.75 லட்சம் கன அடியாக அதிகரிப்பு!

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 1.75 லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது. கேரள மாநிலம் வயநாடு மற்றும் கர்நாடக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து…

View More ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 1.75 லட்சம் கன அடியாக அதிகரிப்பு!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு! 1.70 லட்சம் கன அடி நீர் வெளியேற்றம்! பொங்கி வரும் காவிரி!

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,25,500 கன அடியில் இருந்து 1,70,500 கன அடியாக அதிகரித்துள்ள நிலையில், அணையில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 1.70 லட்சம் கன அடி தண்ணீர்…

View More மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு! 1.70 லட்சம் கன அடி நீர் வெளியேற்றம்! பொங்கி வரும் காவிரி!

கர்நாடக அணைகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு 2.20 லட்சம் கன அடி நீர் திறப்பு! ஆர்ப்பரித்து வரும் காவிரி!

கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் தமிழ்நாட்டிற்கு 2 லட்சத்து 20 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது.  இதனால் கேஆர்எஸ் மற்றும் கபினி…

View More கர்நாடக அணைகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு 2.20 லட்சம் கன அடி நீர் திறப்பு! ஆர்ப்பரித்து வரும் காவிரி!