காவிரியில் இருந்து தமிழகத்திற்கு அக்டோபர் மாதம் 20.22 டிஎம்சி தண்ணீரை திறந்து விட கர்நாடக அரசுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவித்தரவிட்டது.
View More தமிழகத்திற்கு 20.22 டிஎம்சி நீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு..!Cauvery
ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிப்பு – பரிசல் இயக்க, குளிக்கத் தடை நீடிப்பு!
நீர்வரத்து அதிகரிப்பால் ஒக்கேனக்கலில் பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
View More ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிப்பு – பரிசல் இயக்க, குளிக்கத் தடை நீடிப்பு!ஒகேனக்கலில் நீர்வரத்து குறைவு – சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்!
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று மாலை நிலவரப்படி வினாடிக்கு 18000 கனாடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 14000 கனடியாக குறைந்துள்ளது
View More ஒகேனக்கலில் நீர்வரத்து குறைவு – சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்!காவிரியில் தண்ணீர் திறப்பு – கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
View More காவிரியில் தண்ணீர் திறப்பு – கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிட காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவு!
தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிட காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
View More தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிட காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவு!மேகதாது அணை விவகாரம் – என்.எல்.சி-ஐ முற்றுகையிட்ட 400க்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது!
மேகதாது அணை விவகாரம் தொடர்பாக கர்நாடகாவிற்கு மின்சாரம் வழங்கக் கூடாது என என்.எல்.சி-ஐ முற்றுகையிட்ட 400க்கும் மேற்பட்ட விவசாயிகள் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
View More மேகதாது அணை விவகாரம் – என்.எல்.சி-ஐ முற்றுகையிட்ட 400க்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது!தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் திறக்க உத்தரவு!
உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், மாதம் தோறும் வரையறுக்கப்பட்ட அளவு தண்ணீரை தமிழ்நாட்டிற்கு திறந்து விட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
View More தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் திறக்க உத்தரவு!காவிரி – வைகை – குண்டாறு நதிநீர் இணைப்பு திட்டத்திற்கு தடைவிதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!
காவிரி, வைகை, குண்டாறு நதிகள் இணைப்பு திட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்கக்கோரிய கர்நாடக அரசின் கோரிக்கையை, உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.
View More காவிரி – வைகை – குண்டாறு நதிநீர் இணைப்பு திட்டத்திற்கு தடைவிதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!தருமபுரி மாவட்டத்தில் அரை நாள் முழு அடைப்புப் போராட்டம்! காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த #PMK கோரிக்கை!
காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி பாமக சார்பில் தருமபுரி மாவட்டம் முழுவதும் இன்று அரை நாள் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்…
View More தருமபுரி மாவட்டத்தில் அரை நாள் முழு அடைப்புப் போராட்டம்! காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த #PMK கோரிக்கை!#Cauvery | காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம் தொடங்கியது!
காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 102-வது கூட்டம் தொடங்கியது. காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 102-வது கூட்டம் அதன் தலைவர் வினீத் குப்தா தலைமையில் தொடங்கியது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும்…
View More #Cauvery | காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம் தொடங்கியது!