கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் தமிழ்நாட்டிற்கு 2 லட்சத்து 20 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் கேஆர்எஸ் மற்றும் கபினி…
View More கர்நாடக அணைகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு 2.20 லட்சம் கன அடி நீர் திறப்பு! ஆர்ப்பரித்து வரும் காவிரி!