கேரள திரைப்படக் கல்லூரியில் சாதிய அடக்குமுறையா – நடந்தது என்ன?
இந்தியாவில் கல்வி நிறுவனங்களில் தொடர்ச்சியாக சாதிய அடக்குமுறைகளும், மரணங்களும் அரங்கேறும் நிலையில் அதற்கெதிராக மாணவர்களின் போராட்டங்களும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. அந்த வகையில் கேரள திரைப்படக் கல்லூரியில் நிகழ்ந்து வரும் சாதிய அடக்குமுறை...