உசிலம்பட்டி அருகே இடத்தகராறு காரணமாக கோயில் பூசாரியை இளைஞர் வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செக்காணூரணியை அடுத்துள்ள சொக்கநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பவுன்ராஜ். இவர் அதே…
View More இடத்தகராறு காரணமாக கோயில் பூசாரியை கொலை செய்த இளைஞர் – உசிலம்பட்டியில் பரபரப்பு!temple priest
ஃபேஸ்புக் நேரலையில் உயிரை மாய்த்து கொண்ட கோயில் பூசாரி; தொடரும் மர்மங்கள் – என்ன நடந்தது?
காவல்துறை துன்புறுத்துவதாக கூறி கோயில் பூசாரி ஃபேஸ்புக் நேரலையில் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் நரசிம்மர் கோயில் பூசாரி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ராம் சங்கர் தாஸ்…
View More ஃபேஸ்புக் நேரலையில் உயிரை மாய்த்து கொண்ட கோயில் பூசாரி; தொடரும் மர்மங்கள் – என்ன நடந்தது?கோயிலில் பெண்னை அவதூறாக பேசியதாக புகார் – தீட்சிதர்கள் மீது வழக்குப்பதிவு
சிதம்பரம் நடராஜர் கோயிலில் பெண் பக்தரை அவதூறாக பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் தீட்சிதர்கள் 20 பேர் மீது வன்கொடுமை சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலை தீட்சிதர்களே நிர்வகித்து…
View More கோயிலில் பெண்னை அவதூறாக பேசியதாக புகார் – தீட்சிதர்கள் மீது வழக்குப்பதிவுஅப்போ வில்லன் நடிகர்… இப்போ கோயில் பூசாரி !
சில நடிகர்களுக்குப் பின்னே மற்றொரு முகம் இருப்பது ஆச்சரியமில்லை. அப்படித்தான் பிரபல மலையாள நடிகர் பாபு நம்பூதிரியும். மலையாள சினிமாவில் கடந்த 40 வருடங்களில் 215-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள பாபு நம்பூதிரி, வில்லன்…
View More அப்போ வில்லன் நடிகர்… இப்போ கோயில் பூசாரி !