சென்னை தொகுதிகளில் போட்டியிடும் சினிமா பிரபலங்கள் யார்.. யார்? அவர்களுக்கான வெற்றி வாய்ப்பு எந்தளவிற்கு உள்ளது குறித்து நியூஸ் 7 தமிழ் செய்திப்பிரிவின் இந்த சிறப்பு தொகுப்பில் பார்க்கலாம். அரசியல் கட்சிகள் ஆக்ரோஷமாக எதிர்கொள்ளும்…
View More சென்னையில் போட்டியிடும் திரைபிரபலங்கள் யார்? எங்கு போட்டியிடுகிறார்கள்?candidate
வேட்பாளரின் செலவுக் கணக்குகள் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?
தமிழ்நாட்டில் வேட்பாளரின் செலவுக் கணக்குகள் எவ்வாறு கணக்கிடப்படுகிறது? தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள் என்ன? என்பதை இந்த சிறப்பு தொகுதிப்பில் தெரிந்துகொள்வோம். மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951ன் படி தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளரும்/அவரால் அங்கிகரிக்கப்பட்ட…
View More வேட்பாளரின் செலவுக் கணக்குகள் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?3 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர்கள் இன்று அறிவிப்பு
தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் 17 பேர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில் உதகை, தளி மற்றும் விளவங்கோடு ஆகிய மூன்று தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட உள்ளனர். அதிமுக…
View More 3 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர்கள் இன்று அறிவிப்புதிமுகவில 12 பெண் வேட்பாளர்களுக்கு வாய்ப்பு!
தமிழக சட்டப் பேரவை தேர்தலில் போட்டியிடும் 173 திமுக வேட்பாளர்களில் 12 பெண் வேட்வாளர்கள் இடம்பெற்றுள்ளனர். திமுக வேட்பாளர்களின் பெயர் பட்டியலை இன்று அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் வெளியிட்டார். 173 தொகுதிகளில்…
View More திமுகவில 12 பெண் வேட்பாளர்களுக்கு வாய்ப்பு!