AK62 படத்தில் அடுத்தடுத்து ஏற்படும் திருப்பங்கள்: குழப்பத்தில் அஜித் ரசிகர்கள்!
AK62 படத்தில் அடுத்தடுத்து ஏற்படும் திருப்பங்களால் அஜித் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி அஜித் நடித்த துணிவு திரைப்படமும் விஜய் நடித்த வாரிசு திரைப்படமும் ஒரே நாளில் திரைக்கு வந்தன.அஜித்,...