போர்களுக்கு எதிரான ‘நப்ளம்’ சிறுமியின் பிறந்தநாள்!
அணுகுண்டால் பாதிக்கப்பட்டு அவள் அழுத புகைப்படத்தை இன்று யார் பார்த்தாலும் கண்கலங்கிவிடுவார்கள். ஆனால் தான் சிந்திய ஒவ்வொரு துளி கண்ணீரையும் வைரங்களாக மாற்றி இன்று போரால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு எதிராக போராடி வரும் ‘நப்ளம்’...