லோடு வேன் மற்றும் இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதல்: 3 மாணவர்கள் பலி!

லோடு வேன் மற்றும் இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். நாகை மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த கூத்தூர் வடக்கு தெருவை சேர்ந்த முகமது அப்துல்லா மகன் ரிஷ்வான் (17), …

View More லோடு வேன் மற்றும் இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதல்: 3 மாணவர்கள் பலி!

வாகன சோதனையின் போது ஒருவர் உயிரிழப்பு – மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்: தடியடி நடத்திய போலீஸ்!

திருநெல்வேலி சிந்துபூந்துறை அருகே காவல்துறை வாகன சோதனையின் போது அதிவேகமாக நிற்காமல் சென்ற வாகனம், பைக் மீது மோதி விபத்துக்குள்ளானதில், ஒருவர் உயிரிழந்தார். திருநெல்வேலி சிந்துபூந்துறையை சேர்ந்த செந்தில்முருகன் வண்ணாரப்பேட்டையில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனையில்…

View More வாகன சோதனையின் போது ஒருவர் உயிரிழப்பு – மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்: தடியடி நடத்திய போலீஸ்!

சிவகங்கை: நேருக்கு நேர் மோதிய இருசக்கர வாகனங்கள்- இருவர் பலி!

சிவகங்கை அருகே இரண்டு இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேராக மோதிய விபத்தில் இருவர் பலியாகினர். படுகாயமடைந்த இளைஞர் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சிவகங்கையை அடுத்துள்ள ஒக்கூர் அண்ணாநகர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன்.…

View More சிவகங்கை: நேருக்கு நேர் மோதிய இருசக்கர வாகனங்கள்- இருவர் பலி!

இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் உயிரிழப்பு 

ஈரோடு மாவட்டம் பவானியில் இருசக்கர வாகனங்கள்  நேருக்கு நேர் மோதியதில்  ஓய்வு பெற்ற தபால் ஊழியர் பச்சியப்பன் என்பவர் உயிரிழந்தார் மேலும் ஒருவர் படுகாயமடைந்தார். ஈரோடு மாவட்டம் பவானி அருகே லட்சுமி நகர் பகுதியை…

View More இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் உயிரிழப்பு 

பெண் குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் பைக்கில் வேகமாகச் சென்றவர் பலி

கள்ளக்குறிச்சி அருகே பெண் குழந்தை பிறந்த சந்தோஷத்தில் பைக்கில் ஹெல்மெட் அணியாமல் மின்னல் வேகத்தில் சென்றவர் பள்ளத்தில் விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி அருகே உள்ள தொட்டியம் காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்த…

View More பெண் குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் பைக்கில் வேகமாகச் சென்றவர் பலி

டேங்கர் லாரி மோதியதில் ஒருவர் உயிரிழப்பு

ஓசூர் அருகே டேங்கர் லாரி மோதி, இரு சக்கர வாகனம் விபத்துக்குள்ளான அதிர்ச்சியளிக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த சூளகிரி அருகே சாமல்பள்ளம் என்னுமிடத்தில் டிவிஎஸ்50 வாகனத்தில் சாலையை கடக்க…

View More டேங்கர் லாரி மோதியதில் ஒருவர் உயிரிழப்பு

சாலை விபத்தில் சிக்கிய தம்பதி, காப்பாற்றிய பெண் காவல் ஆய்வாளர்

கோவை மாவட்டம், அன்னூர் அருகே, சாலை விபத்தில் சிக்கிய தம்பதியை, வேகமாக செயல்பட்டு காப்பாற்றிய பெண் காவல் ஆய்வாளருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது. அன்னூர் காவல்நிலைய ஆய்வாளர் நித்யா, பாதுகாப்பு பணிக்காக, மேட்டுப்பாளையத்தில் வாகனத்தில்…

View More சாலை விபத்தில் சிக்கிய தம்பதி, காப்பாற்றிய பெண் காவல் ஆய்வாளர்

கடைக்குள் புகுந்த பைக், அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய கடை ஊழியர்கள்

தெலங்கானா மாநிலம் கம்மம் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த இரு சக்கர வாகனம் துணி கடைக்குள் புகுந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. தெலுங்கானா மாநிலம் கம்மம் நகரிலுள்ள பஜார் வீதியில் இருக்கும் துணி…

View More கடைக்குள் புகுந்த பைக், அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய கடை ஊழியர்கள்

’நன்றிங்கறது சின்ன வார்த்தைதான்’: மருத்துவமனையில் இருந்து பிரபல நடிகர் ட்வீட்

பைக் விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சைப் பெற்றுவரும் பிரபல நடிகர் சாய் தரம் தேஜ், 24 நாட்களுக்குப் பிறகு முதன் முறையாக மருத்துவமனையில் இருந்து ட்வீட் செய்துள்ளார். பிரபல தெலுங்கு நடிகர் சாய் தரம் தேஜ்.…

View More ’நன்றிங்கறது சின்ன வார்த்தைதான்’: மருத்துவமனையில் இருந்து பிரபல நடிகர் ட்வீட்