இரண்டு கைகளையும் விட்டு ஆபத்தான முறையில் இருசக்கர வாகனத்தை ஓட்டிய வீடியோவை யூ டியூபர் TTF வாசன் பதிவேற்றம் செய்துள்ளார். காவல்துறைக்கு சவால் விடும் வகையில் அவர் வெளியிட்டுள்ள இந்த வீடியோ, இணையத்தில் வைரலாகி…
View More மீண்டும் காவல்துறைக்கு சவால் விடும் வகையில் TTF வாசன் வெளியிட்டுள்ள வீடியோவால் சர்ச்சைbike stunt
சென்னையில் பைக் சாகசத்தில் ஈடுபட்டதாக 204 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்
சென்னையில் போலீசார் வாகன சோதனையில் அதிவேகமாகவும், பைக் ரேஸ்,பைக் சாகசத்தில் ஈடுபட்டதாக 204 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கிறிஸ்துமஸ் தினத்தில் முன்னிட்டு நள்ளிரவில் வாலிபர்கள் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாகவும் சாகசம் புரிந்தும் பைக்…
View More சென்னையில் பைக் சாகசத்தில் ஈடுபட்டதாக 204 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்பைக் சாகசத்தில் ஈடுபட்ட மேலும் 3 பேர் கைது
சென்னை, அண்ணா சாலையில் இருசக்கர வாகன சாகசங்களில் ஈடுபட்ட சம்பவத்தில் மேலும் மூன்று பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். கடந்த 8-ம் தேதி இரவு அண்ணா சாலையில் தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் இருந்து ஜெமினி…
View More பைக் சாகசத்தில் ஈடுபட்ட மேலும் 3 பேர் கைதுகடைக்குள் புகுந்த பைக், அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய கடை ஊழியர்கள்
தெலங்கானா மாநிலம் கம்மம் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த இரு சக்கர வாகனம் துணி கடைக்குள் புகுந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. தெலுங்கானா மாநிலம் கம்மம் நகரிலுள்ள பஜார் வீதியில் இருக்கும் துணி…
View More கடைக்குள் புகுந்த பைக், அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய கடை ஊழியர்கள்பைக் ஸ்டண்ட் செய்த இரு பெண்கள்… வைரலான வீடியோ!
உத்தரபிரதேசத்தில் உள்ள காசியாபாத்தில் இரண்டு இளம் பெண்கள் பைக் ஸ்டண்ட் செய்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. உத்தர பிரதேசம் மாநிலம் காசியாபாத் பகுதியைச் சேர்ந்தவர் சிவாங்கி தபஸ். இவருடைய தோழி ஸ்னேகா…
View More பைக் ஸ்டண்ட் செய்த இரு பெண்கள்… வைரலான வீடியோ!