காஸா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் உயிரிழந்ததோர் எண்ணிக்கை 404 ஆக உயர்ந்துள்ளது.
View More காஸா மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் – உயிரிழப்பு எண்ணிக்கை 400 ஆக உயர்வு!Attack
பாகிஸ்தானில் ராணுவ வளாகம் மீது தாக்குதல் – குழந்தைகள் உள்பட 9 பேர் உயிரிழப்பு!
பாகிஸ்தானில் ராணுவ வளாகம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் குழந்தைகள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர்.
View More பாகிஸ்தானில் ராணுவ வளாகம் மீது தாக்குதல் – குழந்தைகள் உள்பட 9 பேர் உயிரிழப்பு!பாகிஸ்தான் மசூதியில் குண்டுவெடிப்பு – உயிரிழப்பு எண்ணிக்கை 8ஆக உயர்வு !
பாகிஸ்தானில் கைபர் பக்துன்க்வா மசூதியில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் உயிரிழப்பு எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.
View More பாகிஸ்தான் மசூதியில் குண்டுவெடிப்பு – உயிரிழப்பு எண்ணிக்கை 8ஆக உயர்வு !அரசுப் பேருந்தில் படியேறி மேலே வரச் சொன்ன நடத்துநருக்கு அடி, உதை – இளைஞர் கைது!
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே அரசு பேருந்தில் படியில் இருந்து மேலே வரச் சொன்ன நடத்துனரை, அடித்த வாலிபரை பயணிகள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
View More அரசுப் பேருந்தில் படியேறி மேலே வரச் சொன்ன நடத்துநருக்கு அடி, உதை – இளைஞர் கைது!டெல்லியில் ஆம் ஆத்மி தோற்றதால் பஞ்சாபில் சாதுக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதா? – வைரல் காணொலியின் பின்னணி என்ன?
டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தோல்வியடைந்த பிறகு, பஞ்சாபில் சாதுக்களை அக்கட்சியினர் துன்புறுத்ததியதாக சமூக வலைதளங்களில் வீடியோ வைரலானது.
View More டெல்லியில் ஆம் ஆத்மி தோற்றதால் பஞ்சாபில் சாதுக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதா? – வைரல் காணொலியின் பின்னணி என்ன?ஆந்திர வனப்பகுதியில் யானை தாக்கி மூன்று பக்தர்கள் பலி!
ஆந்திரப் பிரதேசம் அன்னமய்யா மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் யானைகள் தாக்கி மூன்று பக்தர்கள் உயிரிழந்துள்ளனர்.
View More ஆந்திர வனப்பகுதியில் யானை தாக்கி மூன்று பக்தர்கள் பலி!கேரளாவில் பெண்ணை கொன்ற புலியை சுட்டுப்பிடிக்க உத்தரவு!
கேரள மாநிலம் வயநாட்டில் பெண்ணை கொன்ற புலியை சுட்டுப்பிடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
View More கேரளாவில் பெண்ணை கொன்ற புலியை சுட்டுப்பிடிக்க உத்தரவு!தமிழ்நாடு வீரர்களை தொடர்ந்து வீராங்கனைகள் மீது தாக்குதல்!
பஞ்சாபில் பல்கலைக்கழகங்களுக்கு இடையே நடைபெற்ற கபடி போட்டியின் போது தமிழக வீராங்கனைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
View More தமிழ்நாடு வீரர்களை தொடர்ந்து வீராங்கனைகள் மீது தாக்குதல்!புதுச்சேரி | நாட்டு வெடிகுண்டு, கத்தியுடன் பள்ளிக்கு வந்த மாணவர் – காவல்துறை அதிரடி நடவடிக்கை!
புதுச்சேரியில் உள்ள தனியார் பள்ளியில் வகுப்பறைக்கு நாட்டு வெடிகுண்டு கொண்டு வந்து மாணவரை கத்தியால் குத்திய சக மாணவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.
View More புதுச்சேரி | நாட்டு வெடிகுண்டு, கத்தியுடன் பள்ளிக்கு வந்த மாணவர் – காவல்துறை அதிரடி நடவடிக்கை!கோவையில் யானை தாக்கி முதியவர் உயிரிழப்பு – போராட்டத்தில் ஈடுபட்ட தாளியூர் கிராம மக்கள்!
யானை தாக்கி நடை பயிற்சிக்குச் சென்ற முதியவர் உயிரிழப்பு, உடலை எடுக்க விடாமல் பொதுமக்கள் திரண்டு வருவதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
View More கோவையில் யானை தாக்கி முதியவர் உயிரிழப்பு – போராட்டத்தில் ஈடுபட்ட தாளியூர் கிராம மக்கள்!