டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தோல்வியடைந்த பிறகு, பஞ்சாபில் சாதுக்களை அக்கட்சியினர் துன்புறுத்ததியதாக சமூக வலைதளங்களில் வீடியோ வைரலானது.
View More டெல்லியில் ஆம் ஆத்மி தோற்றதால் பஞ்சாபில் சாதுக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதா? – வைரல் காணொலியின் பின்னணி என்ன?