#Haryana | சட்டமன்ற தேர்தலை ஒத்திவைக்க வலியுறுத்தி தோ்தல் ஆணையத்துக்கு பாஜக கடிதம்!

ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் மாநிலத்தில் ஆளும் பாஜக சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஹரியாணா பேரவைத் தேர்தலுக்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் கடந்த ஆக. 16-ம் தேதி வெளியிட்டது. அதன்படி,…

View More #Haryana | சட்டமன்ற தேர்தலை ஒத்திவைக்க வலியுறுத்தி தோ்தல் ஆணையத்துக்கு பாஜக கடிதம்!

#MaharashtraAssemblyElection: பாஜகவை வீழ்த்த காங். கூட்டணிக்கு செல்ல தயார் – ஒவைசி கட்சி அறிவிப்பு!

மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜகவைத் தோற்கடிக்க எதிர்க்கட்சிகளின் கூட்டணியான மகாராஷ்டிர விகாஸ் அகாடியில் இணையத் தயாராக இருப்பதாக அசாதுதீன் ஒவைசி தலைமையிலான அகில இந்திய மஜ்லிஸ் கட்சி அறிவித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் 288…

View More #MaharashtraAssemblyElection: பாஜகவை வீழ்த்த காங். கூட்டணிக்கு செல்ல தயார் – ஒவைசி கட்சி அறிவிப்பு!
#AssemblyElection in Haryana on Oct. 1st Legislative Assembly election - Election Commission announced!

#AssemblyElection ஹரியானாவில் ஒரே கட்டமாக அக். 1ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல்!

ஹரியானாவில் அக். 1ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த வருடம் ஹரியானா, ஜார்கண்ட் , மகாராஷ்டிரா மற்றும் ஜம்மு மற்றும்  காஷ்மீர் மாநிலங்களில் தேர்தல் நடைபெறும் என…

View More #AssemblyElection ஹரியானாவில் ஒரே கட்டமாக அக். 1ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல்!

“2026 சட்டமன்ற தேர்தலில் மக்கள் பக்கம் நிற்பவர்களுக்கே எனது ஆதரவு” – நடிகர் பிரசாந்த் பேட்டி!

2026 சட்டமன்ற தேர்தலில் மக்கள் பக்கம் நிற்பவர்களுக்கே தனது ஆதரவு என நடிகர் பிரசாந்த் தெரிவித்துள்ளார். கோவையில் வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள போலோ பிரிமியர் லீக் மற்றும் குதிரையேற்ற சாம்பியன்ஸ் லீக் ஆகிய…

View More “2026 சட்டமன்ற தேர்தலில் மக்கள் பக்கம் நிற்பவர்களுக்கே எனது ஆதரவு” – நடிகர் பிரசாந்த் பேட்டி!

2026 சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராகும் திமுக – தேர்தல் “ஒருங்கிணைப்புக் குழு” அமைப்பு!

2026-ம் ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள திமுக சார்பில் ஒருங்கிணைப்புக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டன.…

View More 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராகும் திமுக – தேர்தல் “ஒருங்கிணைப்புக் குழு” அமைப்பு!

திமுகவை பின்பற்றும் ஆம் ஆத்மி – ஹரியானாவில் பெண்களுக்கு ரூ.1000 உதவித்தொகை அறிவிப்பு!

ஹரியானாவில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு “கெஜ்ரிவாலின் 5 கேரண்டி” என்ற பெயரில் ஆம் ஆத்மி தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளது.  ஹரியானா மாநிலத்தின் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. ஹரியானாவில் ஆளும் கட்சியாக…

View More திமுகவை பின்பற்றும் ஆம் ஆத்மி – ஹரியானாவில் பெண்களுக்கு ரூ.1000 உதவித்தொகை அறிவிப்பு!

“2026 சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம் என முதலமைச்சர் கூறுவது கனவு தான்” – எடப்பாடி பழனிசாமி பேட்டி!

2026 சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம் என முதலமைச்சர் கூறுவது கனவு எனவும், அது பலிக்காது எனவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மதுரையில் அகில இந்திய பார்வர்டு…

View More “2026 சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம் என முதலமைச்சர் கூறுவது கனவு தான்” – எடப்பாடி பழனிசாமி பேட்டி!

“2026 சட்டமன்ற தேர்தலில் வென்று அதிமுக ஆட்சி அமைக்கும்!” – எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்!

“2026 சட்டமன்ற தேர்தலில் வென்று அதிமுக ஆட்சி அமைக்கும்” என அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.  கோவை விமான நிலையத்தில் அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,…

View More “2026 சட்டமன்ற தேர்தலில் வென்று அதிமுக ஆட்சி அமைக்கும்!” – எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்!

ஆந்திராவின் துணை முதலமைச்சராகிறாரா பவன் கல்யாண்?

ஆந்திராவின் சந்திர பாபு நாயுடு தலைமையிலான அமைச்சரவையில்,  துணை முதலமைச்சர் பதவி பவன் கல்யாணுக்கு வழங்கப்படும் என பேசப்படுகிறது.  ஆந்திர மாநிலத்தில் நடந்து முடிந்த பேரவை மற்றும் மக்களவை தேர்தலில் தெலுங்கு தேசம், ஜனசேனா, …

View More ஆந்திராவின் துணை முதலமைச்சராகிறாரா பவன் கல்யாண்?

ஜம்மு & காஷ்மீரில் விரைவில் தேர்தல் – பொது சின்னங்களை ஒதுக்க அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் விண்ணப்பிக்க தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்!

ஜம்மு & காஷ்மீரில் விரைவில் தேர்தல் நடைபெற உள்ளதால் பொது சின்னங்களை ஒதுக்க அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் விண்ணப்பிக்குமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது.  543…

View More ஜம்மு & காஷ்மீரில் விரைவில் தேர்தல் – பொது சின்னங்களை ஒதுக்க அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் விண்ணப்பிக்க தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்!