ஜார்கண்ட் மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரனை, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்தார். டெல்லியில் அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரம் தங்களுக்கே உள்ளதாக கூறி மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பித்தது. இந்த அவசர சட்டத்திற்கு…
View More ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரனை சந்தித்த அரவிந்த் கெஜ்ரிவால்!#ArvindKejriwal
டெல்லிக்கு துணைநிற்குமா தமிழ்நாடு?? – இரு மாநில முதலமைச்சர்கள் இன்று மாலை சந்திப்பு!!
டெல்லி அவசர சட்ட விவகாரத்தில் ஆதரவு திரட்டி வரும் அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெரிவால், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று மாலை சந்திக்க உள்ளார். டெல்லியில் அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரம் தங்களுக்கே உள்ளதாக கூறி…
View More டெல்லிக்கு துணைநிற்குமா தமிழ்நாடு?? – இரு மாநில முதலமைச்சர்கள் இன்று மாலை சந்திப்பு!!மதுபான கொள்கை வழக்கு போலியானது – அரவிந்த் கெஜ்ரிவால் பரபரப்பு குற்றச்சாட்டு!
டெல்லி அரசியலை உலுக்கி வரும் மதுபான கொள்கை வழக்கு போலியானது என்று அந்த மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார். டெல்லியில் ஆம் ஆத்மி தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. அந்த மாநிலத்தில் கொண்டு…
View More மதுபான கொள்கை வழக்கு போலியானது – அரவிந்த் கெஜ்ரிவால் பரபரப்பு குற்றச்சாட்டு!சிறைக்குச் செல்லவும் தயாராக இருங்கள்! – கட்சித் தொண்டர்கள் மத்தியில் கெஜ்ரிவால் பேச்சு
ஆம் ஆத்மி கட்சிக்கு தேசிய கட்சி அந்தஸ்து வழங்கப்பட்டதை அடுத்து, தேசிய சக்திகளுக்கு எதிராக போராட வேண்டி இருப்பதால், ஆம் ஆத்மி கட்சியினர் சிறைக்கு செல்லவும் தயாராக இருக்க வேண்டும் என்று அக்கட்சியின் தேசிய…
View More சிறைக்குச் செல்லவும் தயாராக இருங்கள்! – கட்சித் தொண்டர்கள் மத்தியில் கெஜ்ரிவால் பேச்சுமணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டதை கண்டித்து புதுச்சேரியில் ஆம்ஆத்மி கட்சியினர் ஆர்ப்பாட்டம்
டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டதை கண்டித்து புதுச்சேரியில் ஆம்ஆத்மி கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லியில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அக்கட்சி…
View More மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டதை கண்டித்து புதுச்சேரியில் ஆம்ஆத்மி கட்சியினர் ஆர்ப்பாட்டம்”மணீஷ் குற்றமற்றவர்” – டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ட்வீட்
புதிய மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவை சிபிஐ போலீசார் கைது செய்த நிலையில், அவர் குற்றமற்றவர் என்று அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லியில், புதிய…
View More ”மணீஷ் குற்றமற்றவர்” – டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ட்வீட்”ஆளுநர்கள் மூலம் பாஜக இடையூறு ஏற்படுத்துகிறது” – அரவிந்த் கெஜ்ரிவால்
தமிழ்நாடு, டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் பாஜக இடையூறு ஏற்படுத்தி வருவதாக ஆம்ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். தெலங்கானா மாநிலம் கம்மமில், அம்மாநில முதலமைச்சர் சந்திர சேகர ராவின்…
View More ”ஆளுநர்கள் மூலம் பாஜக இடையூறு ஏற்படுத்துகிறது” – அரவிந்த் கெஜ்ரிவால்மேயர் தேர்தல் – பரபரப்பில் டெல்லி மாநகராட்சி
டெல்லி மாநகராட்சி மேயர் தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில் மாநில முதல்வர் கெஜ்ரிவாலுக்கும், லெப்டினண்ட் கவர்னர் சக்ஷேனாவுக்கும் இடையே மூண்டு வரும் பகையின் தொடர்ச்சியாக இவை பார்க்கப்படுகிறது. டெல்லி மாநகராட்சி தேர்தல் முடிவுகள்…
View More மேயர் தேர்தல் – பரபரப்பில் டெல்லி மாநகராட்சிதேர்தல் ஜனநாயகத்தில் வளர்ச்சி மாடல் அரசியல்
தேர்தல் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட கட்சிகள் தொடர்ந்து உச்சரிக்கும் ஒரு வார்த்தையாக மாறிப்போய் உள்ளது அந்த சொல்… தேர்தல் அறிக்கைகள் தொடங்கி, பொதுக்கூட்டங்கள், மாநாடுகள், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாக்கள் என அரசியல்வாதிகள்…
View More தேர்தல் ஜனநாயகத்தில் வளர்ச்சி மாடல் அரசியல்கெஜ்ரிவாலுக்கு மிரட்டல்: பாஜகவின் தஜிந்தர் சபால் சிங் டெல்லியில் கைது
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மிரட்டல் விடுத்த வழக்கில், பாஜகவின் யுவ மோர்ச்சா தேசிய செயலாளர் தஜிந்தர் சபால் சிங் பக்காவை போலீஸார் டெல்லியில் கைது செய்தனர். தஜிந்தர் சபால் சிங் சமூக வலைதளங்களில்…
View More கெஜ்ரிவாலுக்கு மிரட்டல்: பாஜகவின் தஜிந்தர் சபால் சிங் டெல்லியில் கைது