முகக்கவசம் அணியாத 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு! – காவல்துறை அதிரடி
முகக்கவசம் அணியாத 87,296 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருந்த 11,139 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளதாகவும் சென்னை காவல்துறை ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்....