நான் மட்டும் மீண்டும் சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு ஐஜி பொறுப்பில் வேலை பார்த்தால் இந்து அறநிலையத்துறை அமைச்சர் உட்பட அனைவரையும் உள்ளே வைத்து விடுவேன் என முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் கூறியுள்ளார். ஈரோடு…
View More “நான் பொறுப்பில் இருந்தால் அமைச்சர் உள்பட அனைவரையும் உள்ளே வைத்துவிடுவேன்!” – முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல்!Allegiation
ஏழைகளை தவறாக வழிநடத்துவதே காங்கிரஸின் கொள்கை!! – பிரதமர் மோடி குற்றச்சாட்டு
நாட்டின் ஏழைகளை தவறாக வழிநடத்துவதை காங்கிரஸ் கட்சி கொள்கையாக கொண்டிருப்பதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். கடந்த 2014 ஆம் ஆண்டு மே 26-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சிப்…
View More ஏழைகளை தவறாக வழிநடத்துவதே காங்கிரஸின் கொள்கை!! – பிரதமர் மோடி குற்றச்சாட்டுபொறாமையின் உச்சத்தில் இபிஎஸ் அவதூறு அள்ளித் தெளிக்கிறார் – அமைச்சர் சக்கரபாணி குற்றச்சாட்டு
7,000 டன் நெல் மூட்டைகள் மாயமான விவகாரத்தில் முதலமைச்சர் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியின் காரணமாக இபிஎஸ் அவதூறுகளை அள்ளித் தெளிக்கிறார் என்று அமைச்சர் சக்கரபாணி குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி…
View More பொறாமையின் உச்சத்தில் இபிஎஸ் அவதூறு அள்ளித் தெளிக்கிறார் – அமைச்சர் சக்கரபாணி குற்றச்சாட்டுபற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம்; பிறழ் சாட்சியம் அளித்தது ஏன்? – சூர்யாவின் தாத்தா பரபரப்பு பேட்டி
அம்பாசமுத்திரத்தில் விசாரணைக் கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தில், காவலர்கள் மிரட்டியதாலேயே தனது பேரன் பிறழ் சாட்சியம் அளித்ததாக சூர்யாவின் தாத்தா பூதப்பாண்டி தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதிக்குட்பட்ட காவல்நிலையங்களில், விசாரணை கைதிகளின்…
View More பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம்; பிறழ் சாட்சியம் அளித்தது ஏன்? – சூர்யாவின் தாத்தா பரபரப்பு பேட்டி3 கோயில்கள், பல கோடி மதிப்பிலான 2 சாமி சிலைகளை காணவில்லை! – பொன்.மாணிக்கவேல் குற்றச்சாட்டு
கள்ளக்குறிச்சியில் இருந்த 3 கோயிகளும், விழுப்புரத்தில் உள்ள பழமை வாய்ந்த கோயிலில் இருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான திருபுவன சுந்தரர் மற்றும் திருபுவன சுந்தரி ஆகிய இரண்டு சிலைகளும் காணாமல் போனதாக முன்னாள்…
View More 3 கோயில்கள், பல கோடி மதிப்பிலான 2 சாமி சிலைகளை காணவில்லை! – பொன்.மாணிக்கவேல் குற்றச்சாட்டு