3 கோயில்கள், பல கோடி மதிப்பிலான 2 சாமி சிலைகளை காணவில்லை! – பொன்.மாணிக்கவேல் குற்றச்சாட்டு
கள்ளக்குறிச்சியில் இருந்த 3 கோயிகளும், விழுப்புரத்தில் உள்ள பழமை வாய்ந்த கோயிலில் இருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான திருபுவன சுந்தரர் மற்றும் திருபுவன சுந்தரி ஆகிய இரண்டு சிலைகளும் காணாமல் போனதாக முன்னாள்...