போகி பண்டிகையையொட்டி சென்னையில் மூன்று இடங்களில் காற்று மாசு அதிகரித்துள்ளது.
View More போகி பண்டிகை எதிரொலி – சென்னையில் 3 இடங்களில் காற்று மாசு அதிகரிப்பு!Bhogi
தமிழ்நாடு முழுவதும் போகிப் பண்டிகை கொண்டாட்டம் !
தமிழ்நாடு முழுவதும் இன்று போகி பண்டிகையை மக்கள் உற்சாகமாக கொண்டாடினர்.
View More தமிழ்நாடு முழுவதும் போகிப் பண்டிகை கொண்டாட்டம் !போகிப் பண்டிகை; சென்னையில் மிதமான அளவில் காற்றுத் தர குறியீடு – அமைச்சர் மெய்யநாதன் தகவல்
இன்று நடைபெற்ற போகி கொண்டாட்டங்களின்போது சென்னையில் குப்பை மற்றும் பிளாஸ்டிக் எரிப்பு குறைந்திருந்ததாக, சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், போகிப் பண்டிகையின்போது சென்னை மாநகர காற்று தரத்தினை…
View More போகிப் பண்டிகை; சென்னையில் மிதமான அளவில் காற்றுத் தர குறியீடு – அமைச்சர் மெய்யநாதன் தகவல்போகிப் பண்டிகை – சென்னையில் 89.5 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் சேகரிப்பு
போகிப் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்களிடமிருந்து 89.5 மெட்ரிக் டன் பயன்பாட்டில் இல்லாத பொருட்கள் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களால் பெறப்பட்டுள்ளது. போகிப் பண்டிகையை முன்னிட்டு, சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட…
View More போகிப் பண்டிகை – சென்னையில் 89.5 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் சேகரிப்புபழையன கழிதல் புதியன புகுதல்..போகி பண்டிகை உற்சாக கொண்டாட்டம்
தமிழ்நாடு முழுவதும் பழைய பொருட்களை எரித்து பொதுமக்கள் போகி பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். வேளாண் தொழிலை முதன்மை தொழிலாக கொண்ட தமிழர்களின் முக்கிய விழாவான பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகைக்கு…
View More பழையன கழிதல் புதியன புகுதல்..போகி பண்டிகை உற்சாக கொண்டாட்டம்வைணவ கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு!
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வைணவ கோயில்களில் சொர்க்கவசல் திறப்பு விழா கோலாகலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பெருமாள் கோவில்களில் நடைபெறும் முக்கியமான விழாக்களில் ஒன்றான வைகுண்ட ஏகாதசி ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அதிகாலையில்…
View More வைணவ கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு!பழையன கழிதலும், புதியன புகுதலும்… போகி பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
போகி பண்டிகையை ஒட்டி பல்வேறு இடங்களில் சாலைகளில் பொதுமக்கள் பழைய பொருட்களை எரித்தனர். தமிழகம் முழுவதும் போகிப் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. தேவையில்லாத பழைய பொருட்களை பொதுமக்கள் சாலையில் போட்டு தீ வைத்து…
View More பழையன கழிதலும், புதியன புகுதலும்… போகி பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!