மேகதாது அணை விவகாரம் குறித்து இரு அவைகளிலும் திமுக எம்.பிக்கள் குரல் எழுப்புவோம் என்று திமுக எம்.பி டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.
View More “மேகதாது அணை குறித்து இரு அவையிலும் குரல் எழுப்புவோம்!” – திமுக எம்.பி., டி.ஆர்.பாலுNationalnews
எபோலா வைரஸ் தாக்குதல் – உயிரிழப்பு எண்ணிக்கை 131ஆக அதிகரிப்பு!
எபோலா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 131 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
View More எபோலா வைரஸ் தாக்குதல் – உயிரிழப்பு எண்ணிக்கை 131ஆக அதிகரிப்பு!ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகியது ஏன்…? எம்.பி. ராகவ் சத்தா விளக்கம்…!
ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகிய எம்பி ராகவ் சத்தா மேலும் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சியை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
View More ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகியது ஏன்…? எம்.பி. ராகவ் சத்தா விளக்கம்…!காற்று மாசுபாடு ; டெல்லி அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்…!
காற்று மாசை தடுப்பது குறித்து பதிலளிக்க டெல்லி அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.
View More காற்று மாசுபாடு ; டெல்லி அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்…!பீகார் சிறப்பு வாக்காளர் திருத்த பணிகளுக்கு எதிரான வழக்கு விசாரணை நாளை ஒத்திவைப்பு – உச்ச நீதிமன்றம்!
பீகார் சிறப்பு வாக்காளர் திருத்த பணிகளுக்கு எதிரான வழக்கு விசாரணையை நாளை ஒத்திவைத்து உச்ச் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
View More பீகார் சிறப்பு வாக்காளர் திருத்த பணிகளுக்கு எதிரான வழக்கு விசாரணை நாளை ஒத்திவைப்பு – உச்ச நீதிமன்றம்!குழந்தைகளின் ஆதாரை புதுப்பிக்காவிட்டால் சிக்கல்.. வெளியான முக்கிய அறிவிப்பு!
இந்திய தனித்துவ அடையாள ஆணையமானது (UIDAI) குழந்தைகளின் ஆதாா் அட்டையின் ‘பயோமெட்ரிக்’ விவரங்களை புதுப்பிக்குமாறு பெற்றோர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
View More குழந்தைகளின் ஆதாரை புதுப்பிக்காவிட்டால் சிக்கல்.. வெளியான முக்கிய அறிவிப்பு!