நீர்நிலைகள் புனரமைப்புக்கு புதிய முன்னெடுப்பு: ‘ஏரி’ இணையதளத்தைத் தொடங்கிய முதலமைச்சர் விஜய்!

தமிழ்நாட்டில் நீர்நிலைகளைப் புனரமைக்கும் பணிகளில் அரசுசாரா அமைப்புகள் மற்றும் தன்னார்வலர்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையில், இணையவழியில் தடையின்மைச் சான்றிதழ்களைப் பெறுவதற்காக உருவாக்கப்பட்டுள்ள ‘ஏரி’ இணையதளத்தை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்.

View More நீர்நிலைகள் புனரமைப்புக்கு புதிய முன்னெடுப்பு: ‘ஏரி’ இணையதளத்தைத் தொடங்கிய முதலமைச்சர் விஜய்!