கர்நாடகாவில் விநாயகர் சிலை ஊர்வலத்திற்குள் லாரி புகுந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
View More கர்நாடகா : விநாயகர் சிலை ஊர்வலத்திற்குள் புகுந்த லாரி – 8 பேர் உயிரிழப்பு!Accident
உசிலம்பட்டி அருகே சாலை விபத்து – கணவன், மனைவி உயிரிழப்பு!
உசிலம்பட்டி அருகே சாலை விபத்தில் கணவன், மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
View More உசிலம்பட்டி அருகே சாலை விபத்து – கணவன், மனைவி உயிரிழப்பு!நெல்லையில் அரசு பேருந்தும், இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி – 3 இளைஞர்கள் உயிரிழப்பு!
நெல்லையில் அரசு பேருந்தும் இரு சக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானதில் மூன்று இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
View More நெல்லையில் அரசு பேருந்தும், இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி – 3 இளைஞர்கள் உயிரிழப்பு!ஆரணி அருகே வாகன விபத்தில் சிக்கி இருவர் உயிரிழப்பு!
ஆரணி அருகே வாகன விபத்தில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
View More ஆரணி அருகே வாகன விபத்தில் சிக்கி இருவர் உயிரிழப்பு!கார் மீது மினி லாரி மோதி விபத்து – பரமக்குடியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு!
பரமக்குடி அருகே கார் மீது மினிலாரி மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
View More கார் மீது மினி லாரி மோதி விபத்து – பரமக்குடியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு!ஆப்கானிஸ்தானில் பேருந்து விபத்து – 25 பேர் உயிரிழப்பு!
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் 25 பேர் உயிரிழந்தனர்.
View More ஆப்கானிஸ்தானில் பேருந்து விபத்து – 25 பேர் உயிரிழப்பு!தெரு நாய்கள் துரத்தியதால் நடந்த விபரீதம் – நடந்தது என்ன?
தெரு நாய்கள் துரத்தியதால் நிலைதடுமாறி கீழே விழுந்த பெண் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.
View More தெரு நாய்கள் துரத்தியதால் நடந்த விபரீதம் – நடந்தது என்ன?ராஜஸ்தான் : கண்டெய்னர் லாரி மீது வேன் மோதி விபத்து – 7 குழந்தைகள் உட்பட 10 பேர் உயிரிழப்பு!
ராஜஸ்தானில் வேனும், லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
View More ராஜஸ்தான் : கண்டெய்னர் லாரி மீது வேன் மோதி விபத்து – 7 குழந்தைகள் உட்பட 10 பேர் உயிரிழப்பு!சாத்தூர் பட்டாசு வெடி விபத்து – உயிரிழப்பு எண்ணிக்கை 4 ஆக அதிகரிப்பு!
சாத்தூர் அருகே பட்டாசு வெடி விபத்தில் சிகிச்சை பெற்று வந்த பெண் உயிரிழந்துள்ளார்.
View More சாத்தூர் பட்டாசு வெடி விபத்து – உயிரிழப்பு எண்ணிக்கை 4 ஆக அதிகரிப்பு!சட்டவிரோத பட்டாசு தயாரிப்பு – சாத்தூரில் 3 உயிர்கள் பலி!
சட்டவிரோதமாக வீட்டில் பட்டாசு தயாரித்தபோது ஏற்பட்ட வெடி விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர்.
View More சட்டவிரோத பட்டாசு தயாரிப்பு – சாத்தூரில் 3 உயிர்கள் பலி!