சென்னையில் அளவு குறைவான ஆவின் பால் பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டிருப்பதாக எழுந்திருக்கும் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க அமமுக பொதுச் செயலாளர் தமிழ்நாடு அரசை வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர்…
View More சென்னையில் அளவு குறைவான ஆவின் பால் பாக்கெட்டுகள் விற்பனை: நடவடிக்கை எடுக்க டிடிவி தினகரன் வேண்டுகோள்!aavin
ஆவின் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவன காலிப் பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வு!
ஆவின், மின்சார வாரியம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களுக்கான காலிப் பணியிடங்கள் முதன்முறையாக டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் மூலம் நிரப்பப்பட உள்ளன. தமிழ்நாட்டில் அரசுத்துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி மூலமாக நிரப்பப்படுகின்றன. ஒவ்வொரு பதவியின் கல்வித்தகுதிக்கேற்ப…
View More ஆவின் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவன காலிப் பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வு!பால் கொள்முதல் விலை ரூ.3 அதிகரிப்பு – தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!
தமிழ்நாட்டில் ஆவின் பால் கொள்முதல் விலையினை லிட்டர் ஒன்றுக்கு 3 ரூபாய் உயர்த்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “ஆவின் நிறுவனம் 3.87 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் மூலம்…
View More பால் கொள்முதல் விலை ரூ.3 அதிகரிப்பு – தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!அனைத்துப் பகுதிகளிலும் தடையின்றி பால் விநியோகம் – அமைச்சர் மனோ தங்கராஜ்!
அனைத்து இடங்களிலும் தடையின்றி பால் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பால் விநியோகத்தில் நல்ல முன்னேற்றம்…
View More அனைத்துப் பகுதிகளிலும் தடையின்றி பால் விநியோகம் – அமைச்சர் மனோ தங்கராஜ்!“அன்றாட தேவையை விட அதிகமாக பால் வாங்கி இருப்பு வைக்க வேண்டாம்” – அமைச்சர் மனோ தங்கராஜ் கோரிக்கை
“அன்றாட தேவையை விட அதிகமாக பால் வாங்கி இருப்பு வைக்க வேண்டாம்” என அமைச்சர் மனோ தங்கராஜ் கோரிக்கை விடுத்துள்ளார். வங்கக் கடலில் உருவான மிக்ஜாம் புயலினால் சென்னை கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளது. இரண்டு…
View More “அன்றாட தேவையை விட அதிகமாக பால் வாங்கி இருப்பு வைக்க வேண்டாம்” – அமைச்சர் மனோ தங்கராஜ் கோரிக்கைஆவின் நிர்வாகம் அதள பாதாளத்தில் உள்ளது – அண்ணாமலை குற்றச்சாட்டு.!
தமிழ்நாடு அரசு நடத்தி வரும் ஆவின் நிர்வாகம் அகல பாதாளத்தில் உள்ளது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மதுரையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:…
View More ஆவின் நிர்வாகம் அதள பாதாளத்தில் உள்ளது – அண்ணாமலை குற்றச்சாட்டு.!ஊதா நிற ஆவின் டிலைட் பாலை முன்னிலைப்படுத்துவது ஏன்? அமைச்சர் த.மனோ தங்கராஜ் விளக்கம்!!
ஊதா நிற ஆவின் டிலைட் பாலை முன்னிலைப்படுத்துவது ஏன் என்று, பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஆவின் நிறுவனம் மூன்றடுக்கு நிர்வாக அமைப்பு…
View More ஊதா நிற ஆவின் டிலைட் பாலை முன்னிலைப்படுத்துவது ஏன்? அமைச்சர் த.மனோ தங்கராஜ் விளக்கம்!!ஆவின் பால் விலை திடீர் உயர்வு!
ஆவின் பால் விலை 50 காசுகள் உயர்ந்துள்ளதாக ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டை பொருத்தவரை பால் விற்பனையில் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் (ஆவின்) ஈடுபட்டு வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் 5…
View More ஆவின் பால் விலை திடீர் உயர்வு!தீபாவளியை முன்னிட்டு ஆவின் பொருட்களின் விற்பனை 20% அதிகரிக்கப்படும் – அமைச்சர் மனோ தங்கராஜ்!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவின் பொருட்களின் விற்பனை 20% அதிகரிக்கப்படும் என பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். பால் கொள்முதல், பதப்படுத்துதல், குளிரூட்டுதல் மற்றும் விற்பனை ஆகிய பணிகளைச் செய்து தமிழக அரசின்…
View More தீபாவளியை முன்னிட்டு ஆவின் பொருட்களின் விற்பனை 20% அதிகரிக்கப்படும் – அமைச்சர் மனோ தங்கராஜ்!அதிக கொழுப்பு சத்துள்ள பாலுக்கான கொள்முதல் விலையை அதிகரிக்க ஆவின் முடிவு – அமைச்சர் மனோ தங்கராஜ்!
அதிக கொழுப்புச் சத்துள்ள பாலுக்கு கொள்முதல் விலை உயர்த்தி வழங்கப்படும் என பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்ததாவது: “தொடக்க பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு பால் வழங்கும்…
View More அதிக கொழுப்பு சத்துள்ள பாலுக்கான கொள்முதல் விலையை அதிகரிக்க ஆவின் முடிவு – அமைச்சர் மனோ தங்கராஜ்!