ஆவின் மூலம் விரைவில் குறைந்த விலையில் குடிநீர் பாட்டில் அறிமுகம் செய்யப்படும் என பால்வளத்துறை அமைச்சர் நாசர் அறிவித்துள்ளார். கடந்த 2011ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா வெளியூர் செல்லும்…
View More ஆவினில் குடிநீர், பாக்கெட்டுகளில் சினிமா விளம்பரம்aavin
ஆவின் பொருட்கள் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் – வி.கே.சசிகலா
ஆவின் பொருட்கள் விலை உயர்வை திமுக அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும், உணவுப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி விதிப்பை மத்திய அரசு விலக்கிக் கொள்ள வேண்டும் என்றும் வி.கே.சசிகலா வலியுறுத்தி உள்ளார்.…
View More ஆவின் பொருட்கள் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் – வி.கே.சசிகலாஆவின் நிறுவனத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு திடீர் ஆய்வு
ஆவின் நிறுவனத்தின் சோழிங்கநல்லூர் பால் பண்ணையில் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் சென்னையில் அம்பத்தூர், மாதவரம் மற்றும் சோழிங்கநல்லூர்…
View More ஆவின் நிறுவனத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு திடீர் ஆய்வுஅண்ணாமலை மீது வழக்கா? அமைச்சர் நாசர் பதில்
ஊழல் குற்றச்சாட்டு குறித்து தவறான கருத்துக்களை தெரிவித்த பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்கு தொடர்வது குறித்து முதலமைச்சர் முடிவு எடுப்பார் என அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார். சென்னை நந்தனம் ஆவின் அலுவலகத்தில், அதிகாரிகளுடன்…
View More அண்ணாமலை மீது வழக்கா? அமைச்சர் நாசர் பதில்ஆவின் ஊழல் நடவடிக்கை; தமிழ்நாடு அரசுக்கு பால் முகவர் சங்கம் நன்றி
ஆவின் ஊழல் அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்து தக்க நடவடிக்கை எடுத்த தமிழ்நாடு அரசுக்கு பால் முகவர்கள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வெளியிட்ட அறிக்கையில்,…
View More ஆவின் ஊழல் நடவடிக்கை; தமிழ்நாடு அரசுக்கு பால் முகவர் சங்கம் நன்றிஆவின் தலைமையகத்தின் விற்பனை மேலாளர் பணியிடை நீக்கம்
சென்னை ஆவின் தலைமையகத்தின் விற்பனை மேலாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சென்னை நந்தனம் ஆவின் தலைமையகத்தில் விற்பனை மேலாளராக புகழேந்தி பணியாற்றி வந்துள்ளார். இவர் பணிக்காலத்தில் நிதியிழப்பை ஏற்படுத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், ஓய்வு…
View More ஆவின் தலைமையகத்தின் விற்பனை மேலாளர் பணியிடை நீக்கம்கோவை ஆவின் நிறுவனத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை
கோவை ஆவின் நிறுவனத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் மேற்கொண்ட திடீர் சோதனையில் ரூ. 8.40 லட்சம் றிமுதல் செய்யப்படுள்ளது. மேலும், முதன்மை உதவியாளரிடம் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டனர். கோவை பேரூர் பச்சாபாளையம் பகுதியில் உள்ள…
View More கோவை ஆவின் நிறுவனத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனைமதுரை ஆவினில் பல கோடி ரூபாய் நிதியிழப்பு: 15 நாட்களுக்குள் அறிக்கை அளிக்க உத்தரவு
மதுரை ஆவினில் பல கோடி ரூபாய் நிதியிழப்பு ஏற்பட்டிருப்பது தொடர்பாக 15 நாட்களுக்குள் அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மதுரை ஆவினில் 2016 முதல் 2020-ஆம் ஆண்டு வரை செலவினங்களில் பல கோடி ரூபாய் நிதியிழப்பு…
View More மதுரை ஆவினில் பல கோடி ரூபாய் நிதியிழப்பு: 15 நாட்களுக்குள் அறிக்கை அளிக்க உத்தரவுஆவினின் புதிய தயாரிப்புகள் என்னென்ன தெரியுமா?
ஆவின் நிறுவனம், புதிதாக தயாரித்துள்ள பாயசம் மிக்ஸ் உள்ளிட்ட 5 வகை பால் உணவு பொருட்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆவின் நிறுவன…
View More ஆவினின் புதிய தயாரிப்புகள் என்னென்ன தெரியுமா?ஆவின் பாலகத்தில் வேறு பொருட்கள் விற்றால் உரிமம் ரத்து: அமைச்சர்
ஆவின் பாலகத்தில் வேறு பொருட்கள் விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார். தமிழக பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர் சித்தோடு ஆவின் பால் பண்ணையில் இன்று ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த…
View More ஆவின் பாலகத்தில் வேறு பொருட்கள் விற்றால் உரிமம் ரத்து: அமைச்சர்