Did Rajya Sabha MP Sanjay Singh say that Arvind Kejriwal may go into a coma?

அரவிந்த் கெஜ்ரிவால் கோமா நிலைக்கு செல்லக்கூடும் என மாநிலங்களவை எம்.பி சஞ்சய் சிங் கூறினாரா?

டெல்லி தேர்தல் முடிவுகள் பாஜகவிற்கு சாதகமாக அமைந்தபிறகு, ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த மாநிலங்களவை எம்.பி சஞ்சய் சிங் அரவிந்த் கெஜ்ரிவால் கோமா நிலைக்கு செல்லக்கூடும் என கூறியதாக பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.

View More அரவிந்த் கெஜ்ரிவால் கோமா நிலைக்கு செல்லக்கூடும் என மாநிலங்களவை எம்.பி சஞ்சய் சிங் கூறினாரா?

டெல்லி தேர்தல் முடிவுக்கு பிறகு அரவிந்த் கெஜ்ரிவாலின் உடல்நிலை மோசமடைந்ததா? – வைரல் கூற்றின் பின்னணி என்ன?

டெல்லி சட்டமன்றத் தேர்தலில் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி தோல்வியடைந்ததால் கெஜ்ரிவாலின் உடல்நிலை மோசமானது என சமூக வலைதளங்களில் கிராஃபிக் கார்டு வைரலானது.

View More டெல்லி தேர்தல் முடிவுக்கு பிறகு அரவிந்த் கெஜ்ரிவாலின் உடல்நிலை மோசமடைந்ததா? – வைரல் கூற்றின் பின்னணி என்ன?

ஓராண்டு இடைநீக்கத்துக்கு பிறகு மாநிலங்களவையில் பங்கேற்க சஞ்சய் சிங்!

கடந்தாண்டு மழைக்காலக் கூட்டத்தொடரின் போது மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்ட சஞ்சய் சிங்கை இடைநீக்கம் செய்யப்பட்டதை ரத்து செய்து அவைத் தலைவர் ஜகதீப் தன்கர் உத்தரவிட்டுள்ளார். கடந்தாண்டு மழைக்காலக் கூட்டத்தொடரின் போது அமளியில் ஈடுபட்ட காரணத்துக்காக…

View More ஓராண்டு இடைநீக்கத்துக்கு பிறகு மாநிலங்களவையில் பங்கேற்க சஞ்சய் சிங்!

“சுனிதா கெஜ்ரிவால் அடுத்த முதலமைச்சர் என்பது கட்டுக்கதை!” – நியூஸ் 7 தமிழுக்கு ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் பிரத்யேக பேட்டி!

சுனிதா கெஜ்ரிவால் அடுத்த முதலமைச்சர் என கூறப்படுவது கட்டுக்கதை  என ஆம் ஆத்மி கட்சியின் எம்பி சஞ்சய் சிங் நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்.  டெல்லியில் ஆட்சி நடத்தும் ஆம் ஆத்மி…

View More “சுனிதா கெஜ்ரிவால் அடுத்த முதலமைச்சர் என்பது கட்டுக்கதை!” – நியூஸ் 7 தமிழுக்கு ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் பிரத்யேக பேட்டி!

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு – பாஜக மீது சஞ்சய் சிங் குற்றச்சாட்டு!

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு புகார்களுக்கு பாஜக தான் காரணம் என ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் தெரிவித்தார்.  டெல்லியில் ஆட்சி நடத்தும் ஆம் ஆத்மி அரசு கடந்த 2021 நவம்பரில் புதிய…

View More டெல்லி மதுபான கொள்கை முறைகேடு – பாஜக மீது சஞ்சய் சிங் குற்றச்சாட்டு!

திகார் சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்தார் ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்!

ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் திகார் சிறையிலிருந்து இன்று ஜாமீனில் வெளியே வந்தார். டெல்லியில் ஆட்சி நடத்தும் ஆம் ஆத்மி அரசு கடந்த 2021 நவம்பரில் புதிய மதுபானக் கொள்கையை அமல்படுத்தியது.  இது…

View More திகார் சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்தார் ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்!

ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங்குக்கு 6 மாதங்களுக்குப் பின் ஜாமின் – உச்சநீதிமன்றம் வழங்கியது!

ஆம் ஆத்மி மூத்த தலைவரும்,  மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் சிங்குக்கு 6 மாதங்களுக்குப் பின் உச்சநீதிமன்றம் இன்று (02.04.2024) ஜாமீன் வழங்கியது. டெல்லி கலால் கொள்கையை வகுத்ததிலும்,  அதனை அமல்படுத்தியதலும் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு…

View More ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங்குக்கு 6 மாதங்களுக்குப் பின் ஜாமின் – உச்சநீதிமன்றம் வழங்கியது!

சஞ்சய் சிங்குக்கு எதிராக அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை!

ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த சஞ்சய் சிங்குக்கு எதிராக அமலாக்கத்துறை  குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததுள்ளது.  டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்குடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆம் ஆத்மி கட்சி தலைவர்…

View More சஞ்சய் சிங்குக்கு எதிராக அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை!