மக்கள் மாற்றத்தை விரும்பினர் என்றும் அவர்கள் மாற்றத்திற்காக வாக்களித்தனர் என்றும் காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
View More “மக்கள் மாற்றத்தை விரும்பினர்..” – டெல்லி தேர்தல் முடிவுகள் குறித்து பிரியங்கா காந்தி பேட்டிAAP
27 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லியில் மலரும் தாமரை? கதறி அழுத பாஜக உறுப்பினர்!
டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 45 இடங்களில் முன்னிலை வகித்து வருவதை ஒட்டி பாஜக உறுப்பினர் புனித் வோஹ்ரா உணர்ச்சிவசப்பட்டு கதறி அழுதார்.
View More 27 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லியில் மலரும் தாமரை? கதறி அழுத பாஜக உறுப்பினர்!டெல்லியில் 58க்கு மேற்பட்ட இடங்களில் ஆம் ஆத்மி வெற்றி பெறும் என கருத்துக்கணிப்பு வெளியானதா?
டெல்லி சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 58க்கு மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் என ஏபிபி செய்தி நிறுவனம் கருத்துக்கணிப்பு வெளியிட்டதாக பதிவு வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மைச் சரிபார்ப்பை காணலாம்.
View More டெல்லியில் 58க்கு மேற்பட்ட இடங்களில் ஆம் ஆத்மி வெற்றி பெறும் என கருத்துக்கணிப்பு வெளியானதா?டெல்லியில் ஆட்சியை நோக்கி நகரும் பாஜக.. எத்தனை தொகுதிகள் முன்னிலை?
டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 45 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
View More டெல்லியில் ஆட்சியை நோக்கி நகரும் பாஜக.. எத்தனை தொகுதிகள் முன்னிலை?‘டெல்லியின் ஓக்லா தொகுதியில் AIMIM வேட்பாளர் வெற்றி’ என வைரலாகும் டில்லி தக்-கின் பதிவு உண்மையா?
டெல்லியின் ஓக்லா தொகுதியில் AIMIM வேட்பாளர் வெற்றி பெறுவார் என தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பை கூறும் வகையில் டில்லி தக் பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More ‘டெல்லியின் ஓக்லா தொகுதியில் AIMIM வேட்பாளர் வெற்றி’ என வைரலாகும் டில்லி தக்-கின் பதிவு உண்மையா?டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள்… பாஜக தொடர் முன்னிலை!
70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு கடந்த 5ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் முன்னாள் முதலமைச்சர் அரிவிந்த கெஜ்ரிவால், தற்போதைய முதலமைச்சர் அதிஷி உள்பட 699 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் ஆம்ஆத்மி,…
View More டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள்… பாஜக தொடர் முன்னிலை!டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் | பாஜக – ஆம் ஆத்மி இடையே கடும் போட்டி!
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளில் பாஜக – ஆம் ஆத்மி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
View More டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் | பாஜக – ஆம் ஆத்மி இடையே கடும் போட்டி!டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் | முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பின்னடைவு!
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் தற்போதைய நிலவரப்படி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பின்னடைவை சந்தித்துள்ளார்.
View More டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் | முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பின்னடைவு!டெல்லியில் நல்ல குடிநீர், இலவச மின்சாரம் கிடைப்பதாகக் கூறி பாஜக வேட்பாளர் அவமானப்படுத்தப்பட்டாரா?
பாஜக வேட்பாளர் பிரவேஷ் வர்மாவை டெல்லிவாசி ஒருவர் ஆம் ஆத்மி அரசு சுத்தமான தண்ணீர் மற்றும் இலவச மின்சாரம் வழங்குவதாகக் கூறி அவமானப்படுத்தியதாகக் கூறும் ஒரு காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
View More டெல்லியில் நல்ல குடிநீர், இலவச மின்சாரம் கிடைப்பதாகக் கூறி பாஜக வேட்பாளர் அவமானப்படுத்தப்பட்டாரா?டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் – முந்தும் பாஜக.. ஆம் ஆத்மிக்கு பின்னடைவு!
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையின் காலை 9 மணி நிலவரப்படி பாஜக முன்னிலை பெற்றுள்ளது.
View More டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் – முந்தும் பாஜக.. ஆம் ஆத்மிக்கு பின்னடைவு!