டெல்லி எதிர்க்கட்சித் தலைவராக அதிஷி நியமனம்!

டெல்லி எதிர்க்கட்சித் தலைவராக முன்னாள் முதலமைச்சர் அதிஷி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

View More டெல்லி எதிர்க்கட்சித் தலைவராக அதிஷி நியமனம்!
Did Rajya Sabha MP Sanjay Singh say that Arvind Kejriwal may go into a coma?

அரவிந்த் கெஜ்ரிவால் கோமா நிலைக்கு செல்லக்கூடும் என மாநிலங்களவை எம்.பி சஞ்சய் சிங் கூறினாரா?

டெல்லி தேர்தல் முடிவுகள் பாஜகவிற்கு சாதகமாக அமைந்தபிறகு, ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த மாநிலங்களவை எம்.பி சஞ்சய் சிங் அரவிந்த் கெஜ்ரிவால் கோமா நிலைக்கு செல்லக்கூடும் என கூறியதாக பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.

View More அரவிந்த் கெஜ்ரிவால் கோமா நிலைக்கு செல்லக்கூடும் என மாநிலங்களவை எம்.பி சஞ்சய் சிங் கூறினாரா?