அதிமுக இறுதிகட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு……..!

சட்டமன்ற தேர்தலையொட்டி அதிமுக சார்பில் இறுதி கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது.

தமிழ் நாட்டில் அடுத்த மாதம் 23 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்த் கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர். தேர்தலில் அதிமுக 167 தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக இதுவரை 2 கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் மீதமுள்ள  17 தொகுதிகளுக்கான இறுதி கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது.

இதன் விவரம் வருமாறு:

1. ஆயிரம்விளக்கு (20) : திருமதி பா. வளர்மதி, முன்னாள் அமைச்சர்

2. அண்ணாநகர் (21) : திருமதி S. கோகுல இந்திரா, M.A., B.L.

3. சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி (19) : திரு. ஆதிராஜாராம், B.A., B.L.

4. திட்டக்குடி (தனி) (151) : திரு. N. முருகுமாறன், B.Sc., (Agri) B.L., Ex. M.L.A.

5. துறைமுகம் (18) : திரு .ராயபுரம் R. மனோ

6. விருகம்பாக்கம் (22) : திரு. விருகை V.N. ரவி, B.A., Ex. M.L.A.

7. தியாகராயநகர் (24) : திரு. B. சத்தியநாராயணன் (எ) தி.நகர் B. சத்தியா, B.Com., Ex. M.L.A.

8. வேளச்சேரி (26) : திரு. M.K. அசோக், M.A., Ex. M.L.A.

9. சோழிங்கநல்லூர் (27) : திரு.K.P. கந்தன், Ex. M.L.A.

10. டாக்டர் ராதாகிருஷ்ணன் (11) : திரு. R.S. ராஜேஷ், D.M.E.

11. வில்லிவாக்கம் (14) : திரு. S.R. விஜயகுமார், B.A., B.L., Ex. M.P.

12. திருச்சுழி (208) : திரு. M.S.R.ராஜவர்மன், Ex. M.L.A.

13. ஆலந்தூர் (28) : திரு. S. சரவணன், B.A., Ex. M.C.

14. கொளத்தூர் (13) : : திரு. P. சந்தானகிருஷ்ணன், ITI., Ex. M.C.

15. திரு.வி.க. நகர் (தனி) (15) : திருமதி A. பொற்கொடி, B.A., B.L.

16. எழும்பூர் (தனி) (16) : திரு. அபிஷேக் ரங்கசாமி, B.Tech., B.L.

17. ஆலங்குடி (182) : திரு. தன. விமல், B.A., B.L.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.