கேரளாவில் உச்சம் தொட்ட முதலமைச்சர் – ஆளுநர் மோதல்

கேரளாவில் ஆளும் அரசுக்கும், ஆளுநருக்குமான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. உண்ணாவிரத்தில் தொ டங்கி அமைச்சர் தகுதிநீக்கம் வரை நடைபெற்ற மோதல்களை சற்று விரிவாக பார்க்கலாம். 2021ம் ஆண்டு ஜூலை மாதத்தில் கேரள மாநில ஆளுநர்…

View More கேரளாவில் உச்சம் தொட்ட முதலமைச்சர் – ஆளுநர் மோதல்

ஆட்சியில் யாருடைய தலையீடும் இல்லை – புதுச்சேரி முதலமைச்சர் விளக்கம்

தனது ஆட்சி நிர்வாகத்தில் துணைநிலை ஆளுநர், சபாநாயகர் என யாருடைய தலையீடும் இல்லை என புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் ரங்கசாமி, ‘புதுச்சேரி மாநிலத்தில் மக்கள்…

View More ஆட்சியில் யாருடைய தலையீடும் இல்லை – புதுச்சேரி முதலமைச்சர் விளக்கம்

இந்தி தினம் கொண்டாடும் மத்திய அரசு, மாநில மொழி தினத்தை கொண்டாடாதது ஏன்? – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி

மத்திய அரசு, ஆங்கிலத்தை அகற்றுவதே இந்தியை அந்த இடத்தில் அமர்த்துவதற்காகத்தான் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  சட்டப்பேரவையில் இந்தித் திணிப்பு எதிர்ப்பு தீர்மானத்தைக் கொண்டுவந்து முதலமைச்சர் ஸ்டாலின் உரையில், தமிழ் மொழியைக்…

View More இந்தி தினம் கொண்டாடும் மத்திய அரசு, மாநில மொழி தினத்தை கொண்டாடாதது ஏன்? – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி

வேகமாக பரவும் ஒமிக்ரான்: முதலமைச்சர் இன்று ஆலோசனை

வேகமாக பரவி வரும் ஒமிக்ரான் வைரஸை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த இருக்கிறார். உருமாறிய கொரோனா வைரசான ஒமிக்ரான் கடந்த சில நாட்களாக உலகம் முழுவதும் வேகமாக பரவி…

View More வேகமாக பரவும் ஒமிக்ரான்: முதலமைச்சர் இன்று ஆலோசனை

மழை வெள்ளப் பாதிப்பு: கன்னியாகுமரியில் முதலமைச்சர் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை வெள்ளப் பாதிப்புக்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை கொட்டித் தீர்த்ததால், ஏராளமான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் தண்ணீர் சூழ்ந்தது. ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்…

View More மழை வெள்ளப் பாதிப்பு: கன்னியாகுமரியில் முதலமைச்சர் ஆய்வு

தொடரும் கனமழை: கன்னியாகுமரியில் முதலமைச்சர் நாளை ஆய்வு

கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை ஆய்வு மேற்கொள்ள இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழ்நாட்டில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் ஏரி, குளங்கள் நிரம்பியுள்ளன. ஆறுகளில்…

View More தொடரும் கனமழை: கன்னியாகுமரியில் முதலமைச்சர் நாளை ஆய்வு

மக்கள் பள்ளி திட்டம் பற்றி நாளை முக்கிய அறிவிப்பு: அமைச்சர் அன்பில் மகேஸ்

மக்கள் பள்ளி திட்டம் குறித்து, முதலமைச்சர் நாளை முக்கிய அறிவிப்பை வெளியிடு வார் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரி வித்துள்ளார். சென்னை கிண்டியில் அரிமா சங்கம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில்…

View More மக்கள் பள்ளி திட்டம் பற்றி நாளை முக்கிய அறிவிப்பு: அமைச்சர் அன்பில் மகேஸ்

நீட் தேர்வு ரத்து: 12 மாநில முதலமைச்சர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கல்வித் துறையை நிர்வகிப்பதில் மாநில அரசு களின் முதன்மையை மீட்டெடுக்க வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத் தியும், அதற்குத் தேவையான ஒருங்கிணைந்த முயற்சியை எடுக்க வேண்டுமெனக் கோரியும், 12…

View More நீட் தேர்வு ரத்து: 12 மாநில முதலமைச்சர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

சிறுநீரகம் பாதித்த சிறுமிக்கு நேரில் ஆறுதல் கூறிய முதலமைச்சர்

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சேலம் மாவட்டத்தை சேர்ந்த சிறுமி ஜனனியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.   சேலம் அரிசிபாளையம் பகுதியை சேர்ந்த விஜயகுமார்- ராஜநந்தினி…

View More சிறுநீரகம் பாதித்த சிறுமிக்கு நேரில் ஆறுதல் கூறிய முதலமைச்சர்

குழந்தையின் சிகிச்சைக்கு உடனடியாக உதவிய முதலமைச்சர்

பிறந்து 80 நாட்களே ஆன குழந்தையின் இதய அறுவை சிகிச்சைக்கு நிதி உதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு வட்டம், அம்பதுமேல் நகரத்தில் வசிக்கும் வசந்த், அகல்யா தம்பதியினருக்கு பிறந்து…

View More குழந்தையின் சிகிச்சைக்கு உடனடியாக உதவிய முதலமைச்சர்