கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனத்தின் ஒப்புதலை விரைந்து பெற வேண்டும் என மேற்குவங்க முதல்வர் மம்தா பிரதமரிடம் கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிரதமர் நரேந்திர…
View More கோவாக்சினுக்கு உலக சுகாதாரத்தின் ஒப்புதலை பெறக்கோரி பிரதமரிடம் மம்தா வேண்டுகோள்பிரதமர் நரேந்திர மோடி
காஷ்மீரில் அனைத்துக் கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை
ஜம்மு- காஷ்மீரில் தேர்தல் உள்ளிட்ட பணிகளைத் தொடங்குவது தொடர்பாக பிரதமர் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஜம்மு- காஷ்மீரில் அரசியல் சட்டம் 370 பிரிவின் கீழ் வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தைக் கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…
View More காஷ்மீரில் அனைத்துக் கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனைதமிழ்நாட்டிற்கு தேவைப்படும் தடுப்பூசிகளை ஸ்டாலின் பெற்று வருவார்: செல்லூர் ராஜூ
பிரதமரிடம் பேச்சு வார்த்தை நடத்தி தமிழ்நாட்டிற்கு தேவைப்படும் தடுப்பூசிகளைமுதலமைச்சர் ஸ்டாலின் பெற்று வருவார் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நம்பிக்கை தெரிவித்துள்ளார். மு.க. ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்திக்க இன்று டெல்லி சென்றடைந்தார்.…
View More தமிழ்நாட்டிற்கு தேவைப்படும் தடுப்பூசிகளை ஸ்டாலின் பெற்று வருவார்: செல்லூர் ராஜூமுதலமைச்சர் மு.க. ஸ்டாலின் டெல்லி புறப்பட்டார்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார். அதற்காக தற்போது சிறப்பு விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டார். முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காலை 7.30 மணியளவில் சிறப்பு விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார்.…
View More முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் டெல்லி புறப்பட்டார்!பிரதமர் மோடியுடன் மாநில முதல்வர்கள் ஆலோசனை!
கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் 46 மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி வாயிலாக பிரதமர் மோடி…
View More பிரதமர் மோடியுடன் மாநில முதல்வர்கள் ஆலோசனை!“தடுப்பூசிகள் போதுமான அளவில் மக்களுக்கு கிடைப்பதை உறுதிப்படுத்தப்படும்”: பிரதமர் மோடி
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி குறித்து மாநில ஆளுநர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார். நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் பலமடங்கு அதிகரித்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர…
View More “தடுப்பூசிகள் போதுமான அளவில் மக்களுக்கு கிடைப்பதை உறுதிப்படுத்தப்படும்”: பிரதமர் மோடிதேர்தல் விதிமுறையை பிரதமர் மீறியதாக மமதா பானர்ஜி குற்றச்சாட்டு!
பிரதமர் நரேந்திர மோடி, தேர்தல் நடத்தை விதிமுறைக்கு எதிராக வங்கதேசத்திற்கு சென்று மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மக்களிடம் வாக்கு சேகரித்ததாகவும், அதனால் அவர் விசா ரத்து செய்யப்பட வேண்டும் என முதலமைச்சர் மமதா பானர்ஜி…
View More தேர்தல் விதிமுறையை பிரதமர் மீறியதாக மமதா பானர்ஜி குற்றச்சாட்டு!மேற்கு வங்கத்தில் ஊழலையும், வன்முறையும் மம்தா அனுமதித்ததாக பிரதமர் குற்றச்சாட்டு!
மேற்கு வங்கத்தில் ஊழலையும் வன்முறையையும் அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி அனுமதித்ததாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார். மேற்குவங்க மாநிலம் புருலியா நகரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி,…
View More மேற்கு வங்கத்தில் ஊழலையும், வன்முறையும் மம்தா அனுமதித்ததாக பிரதமர் குற்றச்சாட்டு!பிரதமர் மோடி தொடங்கி வைத்த திட்டங்கள் குறித்து காண்போம்!
சென்னையில், மெட்ரோ ரயில் சேவை, கல்லணை கால்வாய் விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இதுகுறித்து முழு விவரத்தை காண்போம். சென்னைக்கு இன்று வந்த பிரதமர் நரேந்திர மோடி…
View More பிரதமர் மோடி தொடங்கி வைத்த திட்டங்கள் குறித்து காண்போம்!