சென்னை மெட்ரோவில் paytm மூலமும் டிக்கெட் எடுக்கும் முறை அறிமுகம்.!
சென்னை மெட்ரோ பயணிகளின் வசதிக்காக வாட்ஸ் ஆப்பை தொடர்ந்து paytm மூலமும் டிக்கெட் எடுக்கும் முறையை மெட்ரோ நிர்வாகம் இன்று அறிமுகம் செய்து வைத்தது. சென்னை நந்தனத்தில் உள்ள மெட்ரோ அலுவலகத்தில் Paytm செயலி...