முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் டெல்லி புறப்பட்டார்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார். அதற்காக தற்போது சிறப்பு விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டார். முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காலை 7.30 மணியளவில் சிறப்பு விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார்....