அதிமுக – பாஜக கூட்டணி தொடரும்: ஓ.பன்னீர்செல்வம்

பாஜகவுடனான கூட்டணி தொடரும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுடனான கூட்டணியால் தான் தோல்வியடைந்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்து இருந்தார். இதையடுத்து பாஜக…

View More அதிமுக – பாஜக கூட்டணி தொடரும்: ஓ.பன்னீர்செல்வம்

மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில் புதிதாக 20 பேர் சேர்ப்பு?

மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய மத்திய அமைச்சரவை மாற்றம், வரும் 8ஆம் தேதி நடைபெறவுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அமைச்சரவையில் புதிதாக 20 பேர் சேர்த்துக்கொள்ளப்படலாம் எனக் கூறப்படுகிறது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில்…

View More மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில் புதிதாக 20 பேர் சேர்ப்பு?

பிரதமர் தலைமையில் நாளை அமைச்சரவைக் கூட்டம்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாளை மத்திய அமைச்சரவைக் கூட்டம் காணோலி வாயிலாக நடைபெறவுள்ளது. டெல்லியில் நாளை காலை 11 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் காணோலி வாயிலாக நடைபெறவுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில்…

View More பிரதமர் தலைமையில் நாளை அமைச்சரவைக் கூட்டம்

“உள்ளாட்சித் தேர்தல் நேரத்தில் கூட்டணி முடிவு செய்யப்படும்”

உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைப்பது குறித்து, தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும, என பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். ம.பொ.சிவஞானத்தின் 116-வது பிறந்தநாளையொட்டி, சென்னை தி.நகர் கமலாலயத்தில் உள்ள அவரது உருவப்…

View More “உள்ளாட்சித் தேர்தல் நேரத்தில் கூட்டணி முடிவு செய்யப்படும்”

டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது – எல். முருகன் வலியுறுத்தல்

டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கக் கூடாது என பாஜக மாநில தலைவர் எல். முருகன் வலிறுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள், நாளை முதல் திறக்க அனுமதி வழங்கப்பட்டதற்கு…

View More டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது – எல். முருகன் வலியுறுத்தல்

வானதி சீனிவாசன் பற்றி அவதூறு: நடவடிக்கை எடுக்கக் கோரி புகார்!

கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, பாஜக மகளிரணியினர் காவல் ஆணையர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம்…

View More வானதி சீனிவாசன் பற்றி அவதூறு: நடவடிக்கை எடுக்கக் கோரி புகார்!

12ம் வகுப்பு தேர்வை ரத்து செய்ய வேண்டும்: எல்.முருகன்

தமிழக அரசு 12ம் வகுப்பு தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என பாஜக தமிழகத் தலைவர் எல்.முருகன் தெரிவித்தார். மத்திய அரசின் 8 ஆம் ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு, சேவை வாரமாக பாஜக…

View More 12ம் வகுப்பு தேர்வை ரத்து செய்ய வேண்டும்: எல்.முருகன்

புதுச்சேரியில் பாஜகவுக்கு சபாநாயகர் பதவி: முடிவுக்கு வந்தது இழுபறி!

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக இடையே நீடித்து வந்த அமைச்சரவை பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் நடந்த முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 30 இடங்களில் தேசிய ஜனநாயக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி 16…

View More புதுச்சேரியில் பாஜகவுக்கு சபாநாயகர் பதவி: முடிவுக்கு வந்தது இழுபறி!

மௌனசாமியான ரங்கசாமி ஜெயிப்பாரா?

தேர்தல் முடிவு வெளியாகி ஒரு மாதம் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் புதுச்சேரியில் மட்டும் இன்னும் புதிய அரசு முழுமையாகப் பொறுப்பேற்க வில்லை… என்னதான் நடக்கிறது புதுச்சேரியில்? புரியாத புதிரா புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி… வாருங்கள்…

View More மௌனசாமியான ரங்கசாமி ஜெயிப்பாரா?

புதுச்சேரியில் மேலும் 2 சுயேட்சை எம்.எல்.ஏக்கள் பாஜகவுக்கு ஆதரவு!

புதுச்சேரியில் மேலும் இரண்டு சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர்கள் பாஜகவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். நடந்து முடிந்த புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் 9 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக, ஆறு தொகுதிகளில் வெற்றி பெற்றது. அமைச்சரவை பங்கீடு தொடர்ந்து…

View More புதுச்சேரியில் மேலும் 2 சுயேட்சை எம்.எல்.ஏக்கள் பாஜகவுக்கு ஆதரவு!