தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத் தேர்வு நாளை தொடங்குகிறது
View More பிளஸ் 2 பொதுத் தேர்வு நாளை தொடக்கம்!Plus 2 exam
12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து வரவேற்கத்தக்கது: டாக்டர் ராமதாஸ்!
12-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். பல்வேறு தரப்பிலிருந்தும் வரப்பெற்ற ஆலோசனைகளின் அடிப்படையில், பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு இந்த ஆண்டு…
View More 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து வரவேற்கத்தக்கது: டாக்டர் ராமதாஸ்!தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து: முதலமைச்சர் அறிவிப்பு
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்துசெய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: நாடு முழுவதும் கொரோனா தொற்று இரண்டாம் அலையின் காரணமாக பல்லாயிரக் கணக்கான பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.…
View More தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து: முதலமைச்சர் அறிவிப்புபிளஸ் 2 தேர்வு: கருத்துக் கேட்பு அறிக்கையை முதலமைச்சரிடம் சமர்பித்தார் அன்பில் மகேஸ்!
பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடர்பான கருத்துக் கேட்பு அறிக்கையை முதலமைச்சரிடம், அமைச்சர் அன்பில் மகேஸ் இன்று சமர்பித்தார். சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தமிழகத்தில் 12-ஆம் வகுப்பு பொதுத்…
View More பிளஸ் 2 தேர்வு: கருத்துக் கேட்பு அறிக்கையை முதலமைச்சரிடம் சமர்பித்தார் அன்பில் மகேஸ்!12ம் வகுப்பு தேர்வை ரத்து செய்ய வேண்டும்: எல்.முருகன்
தமிழக அரசு 12ம் வகுப்பு தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என பாஜக தமிழகத் தலைவர் எல்.முருகன் தெரிவித்தார். மத்திய அரசின் 8 ஆம் ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு, சேவை வாரமாக பாஜக…
View More 12ம் வகுப்பு தேர்வை ரத்து செய்ய வேண்டும்: எல்.முருகன்பிளஸ் 2 தேர்வை ரத்து செய்ய வானதி சீனிவாசன் கோரிக்கை
தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று பாஜக தேசிய மகளிரணி தலைவியும் கோவை தெற்கு எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி செல்லும் முன்,…
View More பிளஸ் 2 தேர்வை ரத்து செய்ய வானதி சீனிவாசன் கோரிக்கை12-ம் வகுப்பு பொதுத் தேர்வு பற்றி 2 நாட்களில் முதல்வர் முடிவு: அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்!
பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து, மாணவர்கள் ஆசிரியர்கள், கல்வியாளர்களிடம் ஆலோசனை நடத்தி முடிவெடுக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்ப்படுவதாக…
View More 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு பற்றி 2 நாட்களில் முதல்வர் முடிவு: அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்!