திமுக கூட்டணியில் விசிகவுக்கு ஆறு தொகுதிகள் ஒதுக்கீடு!

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக 16-வது சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஆறு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. சென்னையில் உள்ள அண்ணா…

View More திமுக கூட்டணியில் விசிகவுக்கு ஆறு தொகுதிகள் ஒதுக்கீடு!

“சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெறாது” – எச். ராஜா

கருத்துக் கணிப்பில் மட்டும்தான் திமுக வெற்றி பெறும் என்றும், தேர்தலில் அந்த கட்சி வெற்றி பெறாது என பாஜக மூத்த தலைவர் எச். ராஜா தெரிவித்துள்ளார். சென்னை மயிலாப்பூர் பகுதியில், ‘வெற்றிக்கொடி ஏந்தி வெல்வோம்…

View More “சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெறாது” – எச். ராஜா

மு.க. ஸ்டாலினுக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் வாழ்த்து!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் 68ஆவது பிறந்தநாளை முன்னிட்டு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். மு.க.ஸ்டாலின் இன்று 68ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி, அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக…

View More மு.க. ஸ்டாலினுக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் வாழ்த்து!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விருப்ப மனு தாக்கல்!

சட்டப்பேரவைத் தேர்தலில் சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விருப்ப மனு அளித்துள்ளார். சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் கடந்த 17ஆம் தேதி முதல் விருப்பமனுவை தாக்கல்…

View More திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விருப்ப மனு தாக்கல்!

திமுக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழுவுடன் இன்று ஸ்டாலின் ஆலோசனை!

திமுக தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தைக் குழுவுடன் அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்திற்கு சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு,…

View More திமுக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழுவுடன் இன்று ஸ்டாலின் ஆலோசனை!

மக்கள் பிரச்னைக்கு திமுகவால்தான் தீர்வுக் காணமுடியும் – ஸ்டாலின்

கடந்த பத்தாண்டுகளில் தமிழகம் அதல பாதாளத்திற்கு சென்றுள்ளது என்றும், மக்கள் பிரச்னைகளுக்கு திமுகவால்தான் தீர்வு காணமுடியும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நடைபெற்ற ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற…

View More மக்கள் பிரச்னைக்கு திமுகவால்தான் தீர்வுக் காணமுடியும் – ஸ்டாலின்

“ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தால் அவர் குடும்பத்தினருக்கு மட்டுமே நல்லது செய்வார்” – முதல்வர் பழனிசாமி

மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தால், அவர் குடும்பத்தினருக்கு மட்டுமே நல்லது செய்வார் என்று நாமக்கல் பரப்புரையில் முதலைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கபிலர்மலையில் முதலமைச்சர் எடப்பாடி…

View More “ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தால் அவர் குடும்பத்தினருக்கு மட்டுமே நல்லது செய்வார்” – முதல்வர் பழனிசாமி

“அதிமுகவுக்கு துரோகம் செய்பவர்கள் அரசியலில் முகவரி இல்லாமல் போய் விடுவார்கள்” – முதல்வர் விமர்சனம்

அதிமுகவுக்கு துரோகம் செய்பவர்கள் அரசியலில் முகவரி இல்லாமல் போய் விடுவார்கள், என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கரூரில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, லைட்ஹவுஸ் ரவுண்டானா அருகே, அதிமுக சார்பில்…

View More “அதிமுகவுக்கு துரோகம் செய்பவர்கள் அரசியலில் முகவரி இல்லாமல் போய் விடுவார்கள்” – முதல்வர் விமர்சனம்

சொந்த நாட்டு மக்கள் மீதே பொருளாதார தாக்குதல்; பிரதமர் மோடி மீது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

பிரதமர் மோடி ஆட்சியில் சொந்த நாட்டு மக்கள் மீதே பொருளாதார தாக்குதல் நடைபெறுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். மதுரையில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் எழுச்சி மாநாட்டில் திமுக தலைவர்…

View More சொந்த நாட்டு மக்கள் மீதே பொருளாதார தாக்குதல்; பிரதமர் மோடி மீது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

“எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஒரு செங்கல்லைக் கூட மத்திய அரசு எடுத்து வைக்கவில்லை” – உதயநிதி

திண்டுக்கல்லில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அரசு ஒரு செங்கல்லைக் கூட எடுத்து வைக்கவில்லை எனக் குற்றம்சாட்டியுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை…

View More “எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஒரு செங்கல்லைக் கூட மத்திய அரசு எடுத்து வைக்கவில்லை” – உதயநிதி