நடந்து முடிந்த குளிர்கால கூட்டத்தொடரில் 2022 வரை, மக்களவையில் உள்ள 39 தமிழக எம்.பி-க்களும், மாநிலங்களவையில் உள்ள 18 தமிழக எம்பி-க்களும் அவரவர் பணியை எவ்வாறு செய்துள்ளனர்? என்ன மாதிரியான சாதனைகளை புரிந்துள்ளனர்? எத்தனை…
View More மக்களவையில் சாதித்த தமிழ்நாடு எம்பி-க்கள்: டாக்டர் செந்தில் குமார் முதலிடம்தமிழகம்
தமிழகம், தமிழ்நாடு விவாதம்; தமிழ்நாடு என்று பெயர் வைக்க நடைபெற்ற போராட்டங்கள்
தமிழகம், தமிழ்நாடு என்பது விவாதத்திற்கு உள்ளாகியுள்ள நிலையில் தமிழ்நாடு என்று பெயர் வைக்க நடைபெற்ற போராட்டங்கள் குறித்து இந்த பகுதியில் பார்க்கலாம்… நும் நாடு யாது என்றால் தமிழ்நாடு என்றல் என்கிறார் தொல்க்காப்பிய உரையாசிரியர்…
View More தமிழகம், தமிழ்நாடு விவாதம்; தமிழ்நாடு என்று பெயர் வைக்க நடைபெற்ற போராட்டங்கள்தமிழகத்தில் டெங்கு பாதிப்பு கட்டுக்குள் உள்ளது -அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழகத்தில் கடந்த 11 மாதங்களில் 4 பேர் மட்டுமே டெங்குவால் உயிரிழந்திருப்பதாகவும் டெங்கு பாதிப்பு கட்டுக்குள் உள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ் வளாகத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய்…
View More தமிழகத்தில் டெங்கு பாதிப்பு கட்டுக்குள் உள்ளது -அமைச்சர் மா.சுப்பிரமணியன்தமிழகத்தின் சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
வெப்பச்சலனம் காரணமாக இன்று தமிழகத்தில் 16 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, சேலம் மாவட்டங்களில் ஓரிரு…
View More தமிழகத்தின் சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஆக்சிஜன் உற்பத்திசெய்ய நடவடிக்கை: முதல்வர்!
ஆக்சிஜன், தடுப்பூசிகள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகளை தமிழ்நாட்டிலேயே உற்பத்தி செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு தேவைப்படும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டைப் போக்கும் வகையில், தமிழ்நாட்டிலேயே ஆக்சிஜன்…
View More ஆக்சிஜன் உற்பத்திசெய்ய நடவடிக்கை: முதல்வர்!சீன ஆக்சிஜனை சுவாசிக்கவுள்ள தமிழர்கள்!
தமிழ்நாட்டுக்கு சீனாவிலிருந்து 12 கன்டெய்னர்களில் ஆக்சிஜன் வரவுள்ளதால் ஆக்சிஜன் தட்டுப்பாடு இரண்டு நாட்களில் சரியாகும் என தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நம்பிக்கை தெரிவித்தார். சிவகாசி அருகே செங்கமலநாச்சியார்புரம் ரேஷன் கடையில் நடைபெற்ற நிகழ்வில்…
View More சீன ஆக்சிஜனை சுவாசிக்கவுள்ள தமிழர்கள்!ஜூலையில் +2 தேர்வு?
தமிழகத்தில் ஒத்திவைக்கப்பட்ட +2 தேர்வை ஜூலையில் நடத்த அரசு திட்டமிட்டுள்ளதாக என தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பாதிப்பு குறைந்த உடன், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் ஜூலையில் பொதுத்தேர்வு நடத்த பள்ளிக்கல்வி துறை சார்பாக ஆலோசிக்கப்பட்டதாக தகவல்…
View More ஜூலையில் +2 தேர்வு?திமுக கூட்டணியில் விசிகவுக்கு ஆறு தொகுதிகள் ஒதுக்கீடு!
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக 16-வது சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஆறு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. சென்னையில் உள்ள அண்ணா…
View More திமுக கூட்டணியில் விசிகவுக்கு ஆறு தொகுதிகள் ஒதுக்கீடு!மீண்டும் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி
பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி மார்ச் 1ம் தேதி தமிழகம் வருகிறார். தமிழகத்தில் சட்டசபை தேர்தல் விரைவில் வரவுள்ள நிலையில், பிரதமர் மோடி கடந்த 14ஆம் தேதி சென்னை வந்து மெட்ரோ…
View More மீண்டும் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி