தமிழ்நாட்டில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு…

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், வடதமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது என்றும் சென்னை…

View More தமிழ்நாட்டில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு…

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி; சென்னையில் பல்வேறு இடங்களில் மழை

அந்தமான் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. சென்னை வானிலை மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில், ‘அந்தமான் மற்றும் தென்கிழக்கு…

View More வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி; சென்னையில் பல்வேறு இடங்களில் மழை

தலைக்கவசம் அணியாவிட்டால் ரூ.1000 அபராதம்; சென்னையில் புதிய மோட்டார் வாகன சட்டம் அமல்

வரும் 28ஆம் தேதி முதல் போக்குவரத்து விதி மீறலுக்கான புதிய அபராதம் நடைமுறைத்தப்படும் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். ‘சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையாளர் அலுவலகத்தில் சென்னை பெருநகர காவல்…

View More தலைக்கவசம் அணியாவிட்டால் ரூ.1000 அபராதம்; சென்னையில் புதிய மோட்டார் வாகன சட்டம் அமல்

சென்னை: 168 இடங்களில் பொது வெளியில் பிரச்சாரம் செய்ய அனுமதி – ககன் தீப் சிங் பேடி

சென்னை பச்சையப்பன் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் ககன்தீப்சிங் பேடி ஆய்வு மேற்கொண்டார். பச்சையப்பன் கல்லூரியில் அமைந்துள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் முன்னேற்பாடுகளை அவர் ஆய்வு செய்தார்.…

View More சென்னை: 168 இடங்களில் பொது வெளியில் பிரச்சாரம் செய்ய அனுமதி – ககன் தீப் சிங் பேடி

அந்தமான் கடற்பகுதியில் இன்று புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி

தெற்கு அந்தமான் கடற்பகுதியில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன், கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில்…

View More அந்தமான் கடற்பகுதியில் இன்று புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி

சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

தொடர் மழை காரணமாக சென்னையிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காரணமாக, கடந்த சில நாட்களாக கனமழை பெய்துவருகிறது. இதன் காரணமாக சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கடும் பாதிப்பு…

View More சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு மழை நீடிக்கும்

தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென் மேற்கு பருவக் காற்று காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி,…

View More தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு மழை நீடிக்கும்

16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள அறிக்கையில், தமிழ்நாடு கடற்கரையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு…

View More 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை – இளைஞர் கைது

சென்னையில் பள்ளி மாணவியை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்ததாக லாரி கிளீனரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டம், கொண்டலாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவர் சென்னை திருவொற்றியூர் பகுதியில் லாரி…

View More பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை – இளைஞர் கைது

சென்னையில் ஆண்டுக்கு 2 லட்சம் மரக்கன்றுகள்: ககன்தீப் சிங் பேடி

சென்னை மாநகரை பசுமையாக்க ஆண்டுக்கு 2 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு திட்டம் உள்ளதாக ஆணையர் ககன் தீப் சிங்பேடி தெரிவித்துள்ளார். உலக புகைப்பட தினத்தையொட்டி சென்னையில் பத்திரிகை புகைப்பட கலைஞர்கள் சங்கம் சார்பில் மரக்கன்றுகள்…

View More சென்னையில் ஆண்டுக்கு 2 லட்சம் மரக்கன்றுகள்: ககன்தீப் சிங் பேடி