மணீஸ் நரவனே புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க முதலமைச்சருக்கு வேண்டுகோள் – விசிக எம்.பி. ரவிக்குமார் ட்வீட்
பொது வெளியில் ஈரோடு கூடுதல் ஆட்சியரான மணீஸ் நரவனே, தற்போதைய சுகாதாரத் துறை செயலாளராக உள்ள ககன்தீப் சிங் பேடி மீது முன்வைத்துள்ள புகாரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என...