சென்னையில் தற்போது வரை 48 டன் பட்டாசு கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தீபாவளி பண்டிகை நேற்றுக் கொண்டாடப்பட்டது. இதை ஒட்டி சென்னையில் உருவாகும் பட்டாசு குப்பையை 24 மணி நேரத்தில் அகற்ற…
View More சென்னையில் 48 டன் பட்டாசு கழிவுகள் அகற்றம்: மாநகராட்சிககன் தீப் சிங் பேடி
சென்னையில் ஆண்டுக்கு 2 லட்சம் மரக்கன்றுகள்: ககன்தீப் சிங் பேடி
சென்னை மாநகரை பசுமையாக்க ஆண்டுக்கு 2 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு திட்டம் உள்ளதாக ஆணையர் ககன் தீப் சிங்பேடி தெரிவித்துள்ளார். உலக புகைப்பட தினத்தையொட்டி சென்னையில் பத்திரிகை புகைப்பட கலைஞர்கள் சங்கம் சார்பில் மரக்கன்றுகள்…
View More சென்னையில் ஆண்டுக்கு 2 லட்சம் மரக்கன்றுகள்: ககன்தீப் சிங் பேடிமளிகைக் கடைகளுக்கான பாஸ்!
நடமாடும் மளிகைக் கடைகளுக்கான பாஸ் இன்று முதல் மண்டல அலுவலகங்களில் வழங்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி அறிவித்துள்ளார். இது தொடர்பாக நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேகப் பேட்டியளித்த…
View More மளிகைக் கடைகளுக்கான பாஸ்!வீட்டு தனிமையில் இருப்பவர்களுக்கு நேரடி சிகிச்சை!
வீட்டுத்தனிமையில் இருப்பவர்களுக்கு மருத்துவர்கள் நேரடியாக சிகிச்சை அளிக்கும் நடைமுறை நாளை முதல் தொடங்கும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள கொரோனா சிகிச்சை மையங்களில் 3…
View More வீட்டு தனிமையில் இருப்பவர்களுக்கு நேரடி சிகிச்சை!