குடும்பத் தகராறில் மாமியாரை கத்தியால் குத்திய மருமகன் சிறையில் அடைக்கப்பட்டார். சிகிச்சை பெற்று வந்த மாமியார் உயிரிழந்ததால் கொலை வழக்காக மாற்றப்பட்டது. மடிப்பாக்கம் சதாசிவம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் முனியம்மா. இவரது மகள் விஜயலட்சுமி.…
View More மாமியாரை கத்தியால் குத்தி கொன்ற மருமகன்..!