திமுக ஐடி விங் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் திமுக-வை சீண்டிப் பார்ப்பது போல் யாரேனும் பதிவு போட்டால் அவர்களுக்கு காமெடியாக பதிலடி கொடுங்கள் என்று தொண்டர்களுக்கு தெரிவித்துள்ளார்.
View More நம்மை சீண்டிப் பார்ப்பது போல் பதிவு போட்டால் காமெடியாக பதிலடி கொடுங்கள் – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேச்சு……!