10வது டி20 உலக்கோப்பை தொடரின் இறுதி போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி 3 வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
View More டி 20 உலகக்கோப்பை : 3வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா…..!கிரிக்கெட்
அதிரடி காட்டிய மே.இ.தீ பேட்ஸ்மேன்கள்; இந்தியாவுக்கு 196 ரன்கள் இலக்கு….!
இந்தியாவுக்கு எதிரான சூப்பர் 8 சுற்றுப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் குவித்துள்ளது.
View More அதிரடி காட்டிய மே.இ.தீ பேட்ஸ்மேன்கள்; இந்தியாவுக்கு 196 ரன்கள் இலக்கு….!IND vs WI : டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சு தேர்வு….!
டி 20 உலக்கோப்பை தொடரில் மேற்கிந்திய தீவுகள் அனிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
View More IND vs WI : டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சு தேர்வு….!டி20 உலகக்கோப்பை தொடரில் இரண்டாவது அணி…….. ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டியில் இந்தியா படைத்த சாதனை……..!
டி20 உலகக் கோப்பைத் தொடரில் ஜிம்பாப்வேவுக்கு எதிரான சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் முதலில் விளையாடிய இந்திய அணி 256 ரன்கள் எடுத்துள்ளது.
View More டி20 உலகக்கோப்பை தொடரில் இரண்டாவது அணி…….. ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டியில் இந்தியா படைத்த சாதனை……..!INDvsZIM : டாஸ் வென்ற ஜிம்பாப்வே பந்து வீச்சு தேர்வு……… மீண்டும் அணியில் இணைந்த சஞ்சு சாம்சன்……!
இந்தியாவுக்கு எதிரான சூப்பர் 8 சுற்றில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
View More INDvsZIM : டாஸ் வென்ற ஜிம்பாப்வே பந்து வீச்சு தேர்வு……… மீண்டும் அணியில் இணைந்த சஞ்சு சாம்சன்……!ஹைதரபாத் அணிக்கு எதிரான போட்டி – குஜராத் வீரர் இஷாந்துக்கு அபராதம் விதிப்பு!
ஐ.பி.எல். விதிமுறைகளை மீறியதாக கூறி குஜராத் வீரர் இஷாந்த் சர்மாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.
View More ஹைதரபாத் அணிக்கு எதிரான போட்டி – குஜராத் வீரர் இஷாந்துக்கு அபராதம் விதிப்பு!சாம்பியன்ஸ் டிராபி 2025ல் ஆஸ்திரேலிய அணி தோல்வியடைந்தது குறித்து ரோஹித் சர்மா கருத்து தெரிவித்தாரா?
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆஸ்திரேலிய அணி வெளியேற்றப்பட்டது குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேசுவதாக காட்டும் ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.
View More சாம்பியன்ஸ் டிராபி 2025ல் ஆஸ்திரேலிய அணி தோல்வியடைந்தது குறித்து ரோஹித் சர்மா கருத்து தெரிவித்தாரா?ஷ்ரேயாஸ் ஐயரும் தனஸ்ரீ வர்மாவும் ஒன்றாக போஸ் கொடுப்பதாக வைரலாகும் படம் உண்மையா? | Fact Check
இந்திய கிரிக்கெட் வீரர் ஷ்ரேயாஸ் ஐயரும் நடிகையும் நடன இயக்குநருமான தனஸ்ரீ வர்மாவும் ஒன்றாக போஸ் கொடுப்பதைக் காட்டும் இரண்டு படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
View More ஷ்ரேயாஸ் ஐயரும் தனஸ்ரீ வர்மாவும் ஒன்றாக போஸ் கொடுப்பதாக வைரலாகும் படம் உண்மையா? | Fact Checkஐபிஎல் 2025 : தங்க நிற பேட்சுடன் களமிறங்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி – புதிய ஜெர்ஸி அறிமுகம்!
‘நடப்பு சாம்பியன்’ என்பதை குறிக்கும் விதமாக ஐபிஎல் 2025 தொடரில் தங்க நிற பேட்ஜ் அணிந்து கொல்கத்தா அணி விளையாட உள்ளது .
View More ஐபிஎல் 2025 : தங்க நிற பேட்சுடன் களமிறங்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி – புதிய ஜெர்ஸி அறிமுகம்!தோனியை பின்பற்றி ஆகஸ்ட் 15 அன்று ஓய்வை அறிவித்த சுழற்பந்து வீச்சாளர்.!
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி ஓய்வை அறிவித்த அதே நாளில், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இலங்கை அணியின் ஆல்ரவுண்டரான வனிந்து ஹசரங்கா அறிவித்துள்ளார். நாட்டிற்காக டெஸ்ட் கிரிக்கெட் விளையாடி…
View More தோனியை பின்பற்றி ஆகஸ்ட் 15 அன்று ஓய்வை அறிவித்த சுழற்பந்து வீச்சாளர்.!