தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நாளை தொடங்க இருப்பதை முன்னிட்டு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழகத்தின் 16-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் நாளை…
View More சட்டப்பேரவை கூட்டத்தொடர் நாளை தொடக்கம்: எம்.எல்.ஏக்களுக்கு கமல்ஹாசன் வாழ்த்துகமல்ஹாசன்
’அற்புதம்மாளின் முப்பதாண்டு கண்ணீரை எப்போது துடைக்கப் போகிறோம்?’ கமல்ஹாசன் கேள்வி!
மகன் பேரறிவாளனை மீட்க உலகின் அத்தனைக் கதவுகளையும் அற்புதம் அம்மாள் தட்டி விட்டார் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பேரறிவாளன் உள்ளிட்ட…
View More ’அற்புதம்மாளின் முப்பதாண்டு கண்ணீரை எப்போது துடைக்கப் போகிறோம்?’ கமல்ஹாசன் கேள்வி!மருத்துவ உபகரணங்களுக்கு ஜிஎஸ்டியில் இருந்து வரி விலக்கு: கமல்ஹாசன் வலியுறுத்தல்!
மருத்துவ உபகரணங்களுக்கு ஜிஎஸ்டியில் இருந்து முழுமையாக வரி விலக்கு அளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தி உள்ளார். கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதி நடைபெற்ற…
View More மருத்துவ உபகரணங்களுக்கு ஜிஎஸ்டியில் இருந்து வரி விலக்கு: கமல்ஹாசன் வலியுறுத்தல்!லட்சத்தீவு மக்களின் நிம்மதியை குலைக்கும் செயல்பாடுகளை நிறுத்த நடவடிக்கை: கமல்ஹாசன்
லட்சத்தீவு மக்களின் நிம்மதியை சீர்குலைக்கும் செயல்பாடுகளை உடனே நிறுத்த மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…
View More லட்சத்தீவு மக்களின் நிம்மதியை குலைக்கும் செயல்பாடுகளை நிறுத்த நடவடிக்கை: கமல்ஹாசன்ஆதரவற்ற குழந்தைகளுக்காக ’உறவினர் பராமரிப்புத் திட்டத்தை’ செயல்படுத்த கமல்ஹாசன் வலியுறுத்தல்!
கொரோனா காலத்தில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஆரோக்கியமான சூழலை அமைத்துத் தர அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…
View More ஆதரவற்ற குழந்தைகளுக்காக ’உறவினர் பராமரிப்புத் திட்டத்தை’ செயல்படுத்த கமல்ஹாசன் வலியுறுத்தல்!விலகும் நிர்வாகிகள்:மௌனம் காக்கும் கமல்!
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகும் நிர்வாகிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் தமிழகத்தின் தலைப்பு செய்தியாகிவிட்டது. இன்றுகூட அக்கட்சியின் பொதுச்செயலாளர் சி.கே.குமரவேல் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யத்தின் துணைத் தலைவர்…
View More விலகும் நிர்வாகிகள்:மௌனம் காக்கும் கமல்!கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசன் தீவிர வாக்கு சேகரிப்பு!
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், ஆட்டோ மற்றும் கார் ஓட்டுநர்களின் குறைகளை கேட்டறிந்து வாக்கு சேகரித்தார். கோவை தெற்கு சட்டப்பேரவை தொகுதியில், மக்கள் நீதி மய்யம் சார்பில் அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் போட்டியிடுகிறார்.…
View More கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசன் தீவிர வாக்கு சேகரிப்பு!தவறுகளை மறைக்கவே இலவசங்கள் அறிவிப்பு – கமல்ஹாசன் குற்றச்சாட்டு!
இலவசங்கள் ஏழ்மையை போக்காது என்றும், தவறுகளை மறைக்கவே இலவசங்கள் அளிக்கப்படுவதாகவும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் குற்றம்சாட்டியுள்ளார். கோவை சிங்காநல்லூர் தொகுதி மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணை தலைவரும் வேட்பாளருமான டாக்டர்…
View More தவறுகளை மறைக்கவே இலவசங்கள் அறிவிப்பு – கமல்ஹாசன் குற்றச்சாட்டு!“எம்ஜிஆர் கூட 3வது அணியாக வந்து வெற்றிபெற்றவர் தான்” – பிரசாரத்தில் கமல் பேச்சு
எம்ஜிஆர் கூட 3வது அணியாக வந்து வெற்றிபெற்றவர் தான் என கோவை பொதுக்கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ளது. இதற்காக…
View More “எம்ஜிஆர் கூட 3வது அணியாக வந்து வெற்றிபெற்றவர் தான்” – பிரசாரத்தில் கமல் பேச்சு“குடிநீர் இல்லை வாஷிங்மிஷின் தருகிறார்கள்” – கமல்ஹாசன் விமர்சனம்
மக்களுக்கு குடிக்க தண்ணீர் கிடைக்க வழி செய்துவிட்டு, வாஷிங்மிஷின் வழங்கலாம் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அதிமுகவை விமர்சித்துள்ளார். காஞ்சிபுரத்தில் மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக்…
View More “குடிநீர் இல்லை வாஷிங்மிஷின் தருகிறார்கள்” – கமல்ஹாசன் விமர்சனம்