விலகும் நிர்வாகிகள்:மௌனம் காக்கும் கமல்!
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகும் நிர்வாகிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் தமிழகத்தின் தலைப்பு செய்தியாகிவிட்டது. இன்றுகூட அக்கட்சியின் பொதுச்செயலாளர் சி.கே.குமரவேல் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யத்தின் துணைத் தலைவர்...